கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள் ==
சுற்றுலா, மீன் பிடித்தல், பெரிய மீன்பிடி படகுகள் கட்டுதல், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடல்சார் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், சிமெண்ட், வேதியல் பொருட்கள் மற்றும் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவைகள் கிர்சோம்நாத் மாவட்டத்தின் முதன்மைத் தொழில்களாகும்.
 
== கிர்சோம்நாத் மாவட்ட கடற்கரை ==
வரிசை 14:
 
===இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து===
கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைநகரான வேரவல் நகரம், ஒரு முதன்மையான தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகர் பல இரயில் தொடருந்துகளால் நாட்டின் முதன்மையான பகுதிகளான [[ஆமதாபாத்அகமதாபாத்]], [[ராஜ்கோட்]], [[உச்சையினி]], [[வதோதரா]], [[புனே]], [[சென்னை]], [[புதுதில்லி]], [[போபால்]], [[மும்பை]], [[ஜபல்பூர்]] மற்றும் [[திருவனந்தபுரம்]] ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
===சாலைப்போக்குவரத்து===
கிர்சோம்நாத் மாவட்டம், [[குசராத்து]] மாநிலத்தின் இதர முதன்மையான பகுதிகளான [[ஆமதாபாத்அகமதாபாத்]], [[ராஜ்கோட்]], [[ஜீனாகாட் மாவட்டம்]], [[காந்திநகர்]] மற்றும் [[தேவபூமிதேவபூமிதுவாரகை துவாரகைமாவட்டம்]] ஆகிய இடங்கள் சாலைப் போக்குவரத்து பேரூந்துகளால் இணைக்கப்ப்ட்டுள்ளதுஇணைக்கப்பட்டுள்ளது.
 
== பார்க்க வேண்டிய இடங்கள்==
வரிசை 23:
* [[கிர் தேசியப் பூங்கா| ஆசிய சிங்கங்கள் கொண்ட கிர் தேசியப் பூங்கா]]
* [[பிரபாச பட்டினம்]]
* கிர்னார் மலைகிர்னார்மலை [[சமணர்]] கோயில்கள்
 
==உசாத்துணை==
வரிசை 37:
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
[[பகுப்பு: சிவாலயங்கள்]]
[[பகுப்பு: சிவன் கோயில்கள்குஜராத்]]
"https://ta.wikipedia.org/wiki/கிர்_சோம்நாத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது