தேவபூமி துவாரகை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Dwarkadheesh temple.jpg|right|200px|thumb|துவாரகை கோயில்]]
'''தேவபூமி துவாரகை மாவட்டம்''', [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கு கடற்கரையில், கட்சு வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரம் `காம்பாலியம்` ஆகும். [[ஜாம்நகர்]] மாவட்டத்திலிருந்து துவாரகை போன்ற சில பகுதிகளை பிரித்து, 67வது [[இந்திய சுதந்திர தினம்|இந்திய சுதந்திர தினமான]] 15-08-2013இல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட [[கிர்சோம்நாத் மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏழு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது குசராத்து மாநிலம் 33 மாவட்டங்களுடன் உள்ளது<ref>http://www.dnaindia.com/ahmedabad/1874372/report-seven-new-districts-as-gujarat-s-i-day-gift</ref><ref>http://articles.timesofindia.indiatimes.com/2013-08-14/ahmedabad/41408891_1_districts-talukas-independence-day</ref>
 
==மாவட்ட எல்லைகள்==
வடக்கே [[கட்சு வளைகுடா]]வும், தெற்கே [[போர்பந்தர்]] மாவட்டமும், கிழக்கே [[ஜாம்நகர்|ஜாம்நகர் மாவட்டமும்]], மேற்கே அரேபியன் கடலும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.
 
==வருவாய் வட்டங்கள்==
வரி 24 ⟶ 27:
{{commons category}}
* [http://www.jamnagar.org ]
 
* [துவாரகை, கிருஷ்ணர் கோயில் இணையதளம் [http://dwarkadhish.org/]
 
"https://ta.wikipedia.org/wiki/தேவபூமி_துவாரகை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது