கட்டுவள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:House Boat DSW.jpg|thumb|A house Boat View from Vambanad Lake]]
[[Image:Enten backwaters.JPG|thumb|350px|கெட்டு வள்ளங்கள்]]▼
'''கெட்டு வள்ளம்''' என்பது [[இந்தியா]]வின் கேரள மாநிலத்தில் காணப்படும் ஒருவகையான [[படகு வீடு]]கள் ஆகும். கெட்டு வள்ளம் என்பது கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட படகு எனப்பொருள் தரும் (கெட்டு=கட்டு, வள்ளம்=படகு).
இப்படகு வீடுகள் 60 முதல் 70 அடி நீளமும் படகின் நடுப்பகுதியில் 15 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. இப்படகுகள் பொதுவாக அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கும். பொதுவாக இப்படகுகளின் கூரை [[பனை]] ஓலை மற்றும் [[மூங்கில்]]கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும். படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க படகின் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது.
வரி 10 ⟶ 9:
==படங்கள்==
<center><gallery>
image:Kerala Double-decked Houseboat.JPG|இரண்டு அடுக்கு கெட்டுவள்ளம்
image:Kerala Tourist Boat.jpg|சுற்றுலாப் பயணிகளுடன்
|