கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல் ==
கிர்சோம்நாத் மாவட்டம், [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கே, கத்தியவார் தீபகற்பத்தின் தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், அரேபியன்[[அரபுக்கடல்|அரபுக் கடற்கரையில்]] அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே [[போர்பந்தர்]]. தெற்கே [[காம்பே வளைகுடா]], மேற்கே அரேபியன் கடல்[[அரபுக்கடல்]], கிழக்கே [[ஜூனாகாத் மாவட்டம்]] எல்லைகளாக அமைந்துள்ளது.
 
==வருவாய் வட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1498987" இருந்து மீள்விக்கப்பட்டது