கிரேசி மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கிரேசி மோகன் 16-10-1949 அன்று ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
கிரேசி மோகன் 16-10-1949 அன்று பிறந்தவர். இவர் தமிழ் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றுகிறார். இதுதவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். அடிப்படையில் பொறியாளாரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து மைக்கேல் மதன காமராசன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா MBBS உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே வயிறு குலுங்க சிரிக்கும்படி எழுதுவது இவரது சிறப்பு.
== பணியாற்றிய திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேசி_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது