"ரத்தன் டாட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
fixed web reference
சி (தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (fixed web reference)
 
== விருதுகளும் அங்கீகாரங்களும் ==
இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாடா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த [[வன்முறைச் சம்பவங்கள்|வன்முறைச் சம்பவங்களுக்கு]] ப்பின், ரத்தன் டாடாவை இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது.<ref name="FORBES-2008-12-03">{{cite news |title=India's Obama Moment? |publisher=Forbes |url=http://www.forbes.com/2008/12/02/ratan-tata-government-oped-cx_rm_1203meredith.html |date=2008-12-03 |accessdate=2009-01-01|archiveurl=http://archive.is/o7bw8|archivedate=2013-06-29}}</ref>
 
மிட்சுபிஷி கார்பரேஷன், அமெரிக்க பன்னாட்டுக் குழுமம், ஜேபி மார்கன் சேஸ் மற்றும் பூஸ் ஆலன் ஹாமில்டன் ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாடாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர், RAND கார்பரேஷன், [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்]] மற்றும் அவர் கல்வி கற்ற, கார்நெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.<ref name="USCtrustee">[http://www.usc.edu/about/administration/trustees/ அறங்காவலர் குழு], சதர்ன் கலிபோர்னிய பல்கலைக்கழகம், ''April 13, 2008.''</ref><ref name="USC083005">[http://www.usc.edu/uscnews/stories/11551.html ரத்தன் டாடா தென் கலிபோர்னியா பல்கலைக்கழக அறங்காவலர் குழுவில் சேர்ந்தார்], யூஎஸ்சி நியூஸ், ஆகஸ்ட் 30, 2005.</ref> [[தென்னாப்பிரிக்க குடியரசு|தென்னாப்பிரிக்கக் குடியரசின்]] பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும், [[நியூயார்க் பங்குச் சந்தை|நியூயார்க் பங்குச் சந்தையின்]] ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND's மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாடா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.<ref name="tatarv">{{cite web|url=http://indica.co.za/0_about_us/management/chairmans_chamber/media_articles_interviews.htm|title=Chairman Profile, Interviews and Press Articles|work=Tata Group Website}}</ref>
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1499069" இருந்து மீள்விக்கப்பட்டது