"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (fixed web reference)
== பொருளாதாரம் ==
பாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் [[அமெரிக்கா]]வை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது [[இராணுவம்|இராணுவபலத்தை]] பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. [[ஆப்கனித்தான்ஆப்கானித்தான்|ஆப்கனித்தானிலிருந்த]] [[தாலிபான் இயக்கம்|தாலிபான்களின்]] மீதான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு [[ஓப்பியம்]] போன்ற [[போதைப் பொருள்|போதைப்பொருட்கள்]] கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1499143" இருந்து மீள்விக்கப்பட்டது