ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மீள்கட்டுமானம்: clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 68:
 
=== கி.மு ===
ஆப்கானித்தான் [[வரலாறு|வரலாற்றுக்கு]] முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது [[ஐரோப்பா]] [[ஆசியா]]வின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. [[ஆரியர்]], (Indo-Iranians: Indo-Aryans, Medes, [[பார்சி மகள்|பாரசீகர்]] போன்றோர்.), [[கிரேக்கர்]], மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), [[அரேபியர்]], [[மங்கோலியா|மொங்கோலியர்]] போன்றவர்களாலும் , [[துருக்கி]], பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய [[அமெரிக்கா]] வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
 
கி.மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு(Achaemenid) பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. [[கிமு 300]] ஆம் ஆண்டளவில் [[மாவீரன் அலெக்சாந்தர்]] இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். [[கிமு 323]] இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா(Seleucids, Bactria), அத்துடன் [[இந்தியா]]வின் [[மெளரியப்மௌரியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப்மௌரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.
 
=== கி.பி ===
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது