கச்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Gujarat Gulfs.jpg|right|thumb|300px|கட்சு வளைகுடா, `நாசா`வின் செயற்கைக்கோள் மூலம் எடுத்த காட்சி]]
 
'''கட்சு வளைகுடா''' என்பது [[இந்தியா]]வின் [[குசராத்து]] மாநிலத்தின், மேற்கு கடலான [[அரபுக் கடல்|அரபுக் கடலின்]] நுழைவாயிலேயே (நீள்குடா)கட்சு பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்பரப்பினை கட்சு வளைகுடா எனப்படும்என்பர். கட்சு வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[http://www.atlantisresourcescorporation.com/media/news/1-latest/92-british-company-to-help-india-harness-the-power-of-the-sea.html]. கட்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்ட்து.
 
கட்சு வளைகுடா [[குசராத்து|குஜராத்தின்]] [[கட்சு மாவட்டம்|கட்சு மாவட்ட்த்தையும்]], [[கத்தியவார் தீபகற்பம்]] எனும் [[சௌராட்டிரதேசம்|சௌராட்டிரதேசத்தையும்]] பிரிக்கிறது. ருக்மாவதி ஆறு கட்சு வளைகுடாவில் [[துவாரகை]] எனுமிடத்தில் கலக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கச்சு_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது