விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி திருத்தம்
வரிசை 1:
எந்த ஒரு விக்கியிலும் மிகப் பெரும்பான்மையான பக்கங்களையும் யாரும் தொகுக்கலாம். இதனால் உள்ளடக்கங்கள் வாசகர்களுக்கு உடனடியாக மேம்படுத்தப்படுத்தப்படுகின்றன. இதனைச் செய்ய ஒருவர் விக்கியில் பதிந்திருக்கக்கூடத்"புகுபதிகை" செய்திருக்கக்கூடத் தேவை இல்லை. எத்தகைய சிறு திருத்தம் அல்லது மாற்றம் செய்திருந்தாலும் அவர் விக்கிப்பீடியர் அல்லது விக்கியர் என அறியப்படுகிறார். விக்கியூடகங்களில் தரத்திற்கும் இற்றப்படுத்தியஇற்றைப்படுத்திய தகவல்களுக்கும் இவர்கள் ஒவ்வொருமேஒவ்வொருவருமே பொறுப்பேற்றுப் பெருமை கொள்ளலாம்.
 
எந்த ஒரு விக்கிப் பக்கத்தில் இருக்கும் '''"தொகு"''' என்ற தத்தலை அல்லது கீற்றை (tab) சுட்டுங்கள். இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் தொகுத்தல் பெட்டிக்கு (Edit Box) இட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைப்படுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். '''நீங்கள் எப்படி தொகுப்பது எனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|விக்கிப்பீடியா:மணல்தொட்டிக்கு]] செல்லுங்கள்.'''