22,210
தொகுப்புகள்
(→கலந்து கொள்வோர்: உரை திருத்தம், உறுதியில்லை) |
|||
# இரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 14:49, 20 சூன் 2013 (UTC)
# இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். தேவையாயின் ஒருநாள் முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 07:10, 21 சூன் 2013 (UTC)
# கலந்துகொள்ள விருப்பம். உதவித்தொகை தேவையில்லை. ஒன்றாகத் தங்குவதற்கும் விருப்பமே எனக்குரிய தங்கும் செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன். ---[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 09:11, 22 சூன் 2013 (UTC)
# மலேசியாவில் இருந்து நானும் என் மனைவியும் கலந்து கொள்கிறோம். உறுதிப்படுத்துகின்றோம். விமானப் பதிவை நாளை செய்து விடுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வருகிறோம். என் மனைவி ருக்குமணிக்கு பார்வதி ஸ்ரீ துணையாக இருக்க வேண்டும். திருச்சியில் எங்களின் வழித்தோன்றல்கள், சொந்த பந்தங்கள் இருக்கின்றார்கள். இனிமேல்தான் ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தாய்மண்ணில் எங்கள் பாதங்கள் படுவது பெருமை அல்ல. ஒரு பெரிய புண்ணியம்.([[பயனர்:Ksmuthukrishnan|மலாக்கா முத்துக்கிருஷ்ணன்]]) ([[பயனர் பேச்சு:Ksmuthukrishnan|பேச்சு]])--ksmuthukrishnan 06:03, 22 சூன் 2013 (UTC)
# இரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவையில்லை.--[[பயனர்:G.Punniyamoorthy|கோ. புண்ணியமூர்த்தி]] ([[பயனர் பேச்சு:G.Punniyamoorthy|பேச்சு]]) 17:52, 5 சூலை 2013 (UTC)
# ஒரு நாளாவது கலந்து கொள்வேன். உதவித் தொகை தேவையில்லை. --[[User:Sivakumar|சிவக்குமார்]] <sup>\[[User talk:Sivakumar|பேச்சு]]</sup> 22:10, 14 சூலை 2013 (UTC)
# இரண்டு நாளும் கலந்துகொள்ள இருக்கின்றேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. --[[பயனர்:
# இரண்டு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். உதவித் தொகை தேவை இல்லை. கோவையிலிருந்து இணைந்து பயணிக்க யாரும் விருப்பப்பட்டால் இணைந்து கொள்ளுங்களேன்!. --[[பயனர்:மாயவரத்தான்|மாயவரத்தான்]] ([[பயனர் பேச்சு:மாயவரத்தான்|பேச்சு]]) 03:06, 16 சூலை 2013 (UTC)
#கலந்து கொள்கிறேன். உதவித்தொகை தேவையில்லை.--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 04:31, 20 சூலை 2013 (UTC)
|