விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கலந்து கொள்வோர்: உரை திருத்தம், உறுதியில்லை
சி →‎கலந்து கொள்வோர் (உறுதி இல்லை): முதல் நாள் வர இயலாது. :(
வரிசை 180:
# கலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. விடுப்பு, தனிப்பட்ட வேலைகள் இடையூறாக வரலாம். உதவித்தொகை தேவை இல்லை. சென்னையில் யாராவது வழிகாட்ட முடிந்தால் நன்று. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 13:23, 21 சூன் 2013 (UTC)
# கலந்து கொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது உறுதியில்லை. காடாறுமாதம் ஏகவில்லை எனில் கலந்துகொள்ள உதவித்தொகை அல்லது இருப்பிடம் தேவையில்லை.--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 09:28, 22 சூன் 2013 (UTC)
# <s>செப்டம்பரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது (70-80%) ஆனால் உறுதியில்லை. உதவித்தொகை வேண்டாம். செப்டம்பரில் எனக்கு வகுப்புகள் கிடையாது, எனவே இயலும். --[[பயனர்:செல்வாசெல்வர|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வாசெல்வர|பேச்சு]]) 12:38, 24 சூன் 2013 (UTC)</s>
# கலந்து கொள்ள விருப்பம். செப்டம்பர் முற்பகுதியில் தெரிந்துவிடும். உதவித்தொகை தேவை இல்லை. --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 13:57, 24 சூன் 2013 (UTC)
# விருப்பம். விடுப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. தங்குமிடம் உள்ளது. உதவித்தொகை தேவையில்லை. --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 08:09, 25 சூன் 2013 (UTC)
வரிசை 191:
# நல்ல முயற்சி. நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது. சில வார விடுப்பில் வந்து ஆக.5 வரையில் மட்டுமே ஊரில் இருப்பேன். --[[பயனர்:Rselvaraj|இரா. செல்வராசு]] ([[பயனர் பேச்சு:Rselvaraj|பேச்சு]]) 12:20, 7 சூலை 2013 (UTC)
# அலுவலகப் பணிகளில் இடையூறு இல்லாவிட்டால் நானும் மனைவியும் கலந்து கொள்ளலாம் என இருக்கிறேன். இது குறித்து பின்னர் நிலையை அறிவிக்கின்றேன். --[[User:உமாபதி|உமாபதி]] <sup>\[[User talk:உமாபதி|பேச்சு]]</sup> 16:59, 19 சூலை 2013 (UTC)
# கலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. - [[பயனர்:வைகுண்ட ராஜாராஜர|வைகுண்ட ராஜா]] ([[பயனர் பேச்சு:வைகுண்ட ராஜாராஜர|பேச்சு]]) 03:55, 28 சூலை 2013 (UTC)
# கலந்து கொள்ள விரும்பினாலும் கல்லூரிச் செய்முறைத் தேர்வுகள் அச்சமயத்தில் வருவதால் இயலாததாகிவிட்டது. வர முடியாதது வருத்தமளிக்கிறது. - [[பயனர்:Praveenskpillai|Praveenskpillai]] ([[பயனர் பேச்சு:Praveenskpillai|பேச்சு]]) 02,ஆகத்து, 2013 (UTC)
# நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது.--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:03, 3 ஆகத்து 2013 (UTC)
வரிசை 199:
#கலந்து கொள்ள மிக விருப்பம். ஆனால் அலுவலகப் பணியினாலோ அல்லது பணியின் பொருட்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தாலோ கலந்துகொள்ள இயலாமல் போகலாம். தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை(என் வருகை குறித்து செப்டம்பரில் நிகழ்விற்கு முன்னதாக உறுதியாக கூறிவிடுகிறேன்). அன்புடன் [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 05:23, 27 ஆகத்து 2013 (UTC)
#இரண்டாம் நாள் - செப்டம்பர் 29 03.00 - 05.00 - திறந்த நிகழ்வு கலந்து கொள்ள விருப்பம் தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை --[[User:Krishnaprasaths|ツ <span style="color:red;font-family:comic sans ms">கிருஷ்<font color="silver">'''ணா'''</font></span>]]<sup>[[User talk:Krishnaprasaths|<span style="color:teal">''பேச்சு''</span>]]</sup> 12:07, 17 செப்டம்பர் 2013 (UTC)
# கலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு புதிதாக பணிக்குச் சேர்ந்திருக்கிறேன். பயிற்சி வகுப்புகள் இருப்பதால் சனியன்று வர இயலாது. வேலைகள் ஏதும் இல்லையெனில், ஞாயிறன்று கட்டாயம் வருகிறேன். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:47, 17 செப்டம்பர் 2013 (UTC)
 
===கூடல் ஏற்பாடுகள்===
நிறைய பேர் கூடலில் கலந்து கொள்ள விரும்புவது குறித்து மகிழ்ச்சி. இதற்கான நிதி ஆதாரம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் விண்ணப்பிக்க எண்ணியுள்ளேன். அந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு இற்றைப்படுத்துகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:17, 1 சூலை 2013 (UTC)
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்".