கிலோவாட் மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரைதிருத்தம்
வரிசை 1:
[[Image:Hydro quebec meter.JPG|thumb|right|கிலோவாட் மணி கணக்கிடும் கருவி]]
கிலோவாட் மணி '''(kilowatt hour)''' என்பது மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு. இதன் குறியீடு : kW·h, kW h அல்லது kWh ஆகும்.இது மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு . ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு அலகு (Unit) ஆகும். 1000 வாட் மணி அல்லது 3.6 மெகாஜூல்கள் ஒரு கிலோவாட் மணி ஆகும். 1000 வாட் மின்சாரத்தை 1 மணி நேரம் பயன்படுத்துவது 1 கிலோவாட் மணி ஆகும். இது நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலிக்க கணக்கிடப்டும் முறையாகும்.
 
==கணக்கீடு==
"https://ta.wikipedia.org/wiki/கிலோவாட்_மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது