ஆம்பர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
ஆம்பர் அரண்மனை ([[இந்தி]]:आमेर ,ஆமர் அரண்மனைஅல்லது ஆமர் கோட்டை) [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[செய்ப்பூர்|ஜெய்பூர்]] எனும் இடத்தில் அமைந்துள்ளது.இது 4 சதுர கிலோமீட்டர் <ref name="Publishing2008">{{cite book|author=Outlook Publishing|title=Outlook|url=http://books.google.com/books?id=PTEEAAAAMBAJ&pg=PA39|accessdate=18 April 2011|date=1 December 2008|publisher=Outlook Publishing|pages=39–}}</ref>பரப்பளவில் ஆமர் நகரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது.ஜெய்பூர் பகுதியில் சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது.இந்த ஆமர் கோட்டையை ரஜா மான் சிங் கட்டினார்.
==வரலாறு==
ஆம்பர் பகுதி 11 நூற்றாண்டு முதல் 'கச்வாகா' அரசர்களால் ஆளப்பட்டுவந்தது.(1037 முதல் 1727 வரை).அக்பரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜா மான் சிங் அவர்களால் இக்கோட்டை 1592 - கட்டப்பட்டது.அதன் பின்னான 150 வருடங்களில் பின்னர் வந்த அரசரின் வழித்தோன்றல்களால் மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 'கச்வாகா' அரசர்கள் ஜெய்ப்பூர் பகுதிக்கு தந்து தலைநகரை மாற்றிச் சென்றுவிட்டனர்.<ref name="BruynBain2010"/> The history of Amer is indelibly linked to these rulers as they founded their empire at Amer.<ref name="KhangarotNathawat1990">{{cite book|author1=R. S. Khangarot|author2=P. S. Nathawat|title=Jaigarh, the invincible fort of Amer|url=http://books.google.com/books?id=hkBuAAAAMAAJ|accessdate=16 April 2011|date=1 January 1990|publisher=RBSA Publishers|isbn=978-81-85176-48-2|pages=8–9, 17}}</ref>
 
==அமைப்பு==
இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது