மியூனிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 30:
|Adresse = Marienplatz 8<br/>80331 München
|Website = [http://www.muenchen.de/ www.muenchen.de]
|Bürgermeister = [[Christian Ude]]
|Bürgermeistertitel = Oberbürgermeister
|Partei = SPD
வரிசை 44:
பி. எம். தபிள்யூ தானுந்து நிறுவனத்தின் தலைமையகமும் அதன் தானுந்து அருங்காட்சியகமும் மியூனிக்கில் தான் உள்ளன.
 
[[படிமம்:Isar River in the north of Munich.jpeg||right|thumb|மியூனிக்கின் வடக்கே உள்ள இசர் ஆற்றின் தோற்றம்]]
 
== வரலாறு ==
1158 ஆண்டில் தான், மியூனிக் நகரம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என பழங்கால ஆவணக்குறிப்புகளால் கருதப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் துறவிகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்ந்திருந்தாலும், கற்காலத்திற்குப் பின்னர் வந்த காலங்களிலே, மியூனிக்கில் குடியிருப்புகள் பெருகின. அந்த காலத்தில் தான், பெனதிக்டை துறவிகள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள [[இசர் ஆறு|இசர் ஆற்றின்]] மீது, குயல்ப் ஹென்ரி, சாக்ஸனி மற்றும் பவேரியா பிரபு ஆகியோர்களால், ஒரு பாலம் கட்டப்பட்டது. வர்த்தகர்கள் தனது பாலத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தினர். மேலும் அவ்வாறு அவர்கள் கடப்பதற்கு, கட்டணம் வசூலிக்கவும் செய்தனர். இதற்கு அருகிலுள்ள பிஷப் அவருக்குச் சொந்தமான பாலத்தையும் ஹென்ரி அழித்தார். இது குறித்து 1158ம் ஆண்டு, ஆக்ஸ்பர்க்கிலுள்ள அப்போதைய பேரரசர் பிரடெரிக் முதலாம் பர்பரோச்சர் முன்பு பிஷப்பும் மற்றும் ஹென்ரியும் கூச்சலிட்டனர். இதை விசாரித்த அரசர், ஹென்ரிக்கு தடையும், மற்றும் பிஷப்புக்கான ஒரு ஆண்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மியூனிக் மக்களின் உரிமைகளான வர்த்தகம் மற்றும் நாணயத்தை உறுதி செய்தார்.
 
== மாநிலங்கள் ==
[[File:Stadtbezirke Lage in München.png|thumb|மியூனிக் நாட்டின் மாநிலங்கள்]]
1992ம் ஆண்டிற்குப் பிறகு, மியூனிக் நாடானது 25 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
 
# அல்லாச் - உந்தர்மெஞ்சிங்
# அல்ஸ்டாத் - லெகல்
# ஆவுபிங் - லோச்சவுசென் - லாங்வய்டு
# ஆவு - ஹைதாவுசென்
# பெர்க் அம் லாயம்
# போகனாவுசென்
# பெல்ட்மொச்சிங் - அசன்பெர்கிள்
# ஆதெரன்
# லாயம்
# லாதுவிக்ஸ்வார்ஸ்டாத் - ஐசர்வார்ஸ்டாத்
# மேக்ஸ்வார்ஸ்டாத்
# மில்பெர்ட்சாபன் - அம் அர்த்
# மூசச்
# நியுவுசென் - நியும்பன்பர்க்
# ஓபர்கியாசிங்
# பாசிங் - ஓபர்மென்சிங்
# ராமர்ஸ்தார்ப் - பேர்லாச்
# சிசுவாபிங் - பிரைமன்
# சிசுவாபிங் - மேற்கு
# சிசுவாந்தலர்ஹோயி
# செந்திலிங்
# செந்திலிங் - வெஸ்பார்க்
# தால்கிருச்சன் - ஓபர்செந்திலிங் - போர்ஸ்தன்ராயட் - பர்ஸ்தன்ராயட் - சாலன்
# துருதெறிங் - ரெய்ம்
# அண்தர்கெயிசிங் - ஆர்லாசிங்
 
== புவி அமைப்பு ==
 
பவேரியின் உயர்ந்த சமவெளியில் அமைந்தருக்கும் மியூனிக் நாடு, கடல் மட்டத்திலிருந்து {{convert|520|m|2|abbr=on}} உயரத்தில், ஆல்ப்ஸ் வடக்கு முனையின் வடக்கே {{convert|50|km|2|abbr=on}} தொலைவில் அமைந்துள்ளது. இசர் மற்றும் வார்ம் ஆறுகள், இந்நாட்டை வளப்படுத்துகின்றன. மியூனிக் தெற்கில் அல்பைன் போர்லாந்து அமைந்துள்ளது.
 
=== காலநிலை ===
இந்நாட்டின் காலநிலையானது, இருபெரும் காலநிலைகளான கோடை மற்றும் குளிர் ஆகியவற்றின் விளிம்பிலுள்ளது. இங்கு ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கோடையும், மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிரும் இருக்கும்.
 
ஆண்டின் சராசரியாக, இடி மின்னலுடன் கூடிய மழை, வசந்த மற்றும் கோடைக் காலங்களில் இருக்கும். குளிர்காலங்களில், மழை சற்று குறைவாகவே இருக்கும். ஆண்டின் சராசரி குறைந்த மழையளவாக, பிப்ரவரி மாதத்தில் பெய்யும். மேலும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டி இருப்பதால், ஜெர்மனியை விட அதிக மழையும் பனிப்பொழிவும் காணப்படும். மலையடிவாரத்தில் காணப்படும் வெப்ப சலனத்தால், (குளிர் காலத்திலும்) ஒரு சில மணி நேரத்திற்குள் வெப்பநிலை தீவிரமாக உயர வாய்ப்புள்ளது.
 
மியூனிக் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 13 ஆகத்து 2003ம் ஆண்டு 37.1 C˚யும், குறைந்தபட்சமாக 21 சனவரி 1942ம் ஆண்டன்று -30.5 C˚வும் பதிவாகியுள்ளது.
 
{{Weather box
|location= மியூனிக்
|metric first= Y
|single line= Y
|Jan record high C=17.2
|Feb record high C=21.1
|Mar record high C=23.3
|Apr record high C=26.6
|May record high C=30.0
|Jun record high C=33.8
|Jul record high C=36.1
|Aug record high C=37.1
|Sep record high C=30.0
|Oct record high C=26.1
|Nov record high C=18.8
|Dec record high C=20.5
|year record high C=37.1
|Jan high C= 1.1
|Feb high C= 3.5
|Mar high C= 8.4
|Apr high C= 13.3
|May high C= 18.0
|Jun high C= 21.4
|Jul high C= 23.8
|Aug high C= 22.9
|Sep high C= 19.4
|Oct high C= 13.6
|Nov high C= 6.5
|Dec high C= 2.3
|year high C= 12.81
|Jan mean C= -2.2
|Feb mean C= -0.4
|Mar mean C= 3.4
|Apr mean C= 7.6
|May mean C= 12.2
|Jun mean C= 15.4
|Jul mean C= 17.3
|Aug mean C= 16.6
|Sep mean C= 13.4
|Oct mean C= 8.2
|Nov mean C= 2.8
|Dec mean C= -0.9
|year mean C= 7.78
|Jan low C= -5.0
|Feb low C= -3.7
|Mar low C= 0.4
|Apr low C= 2.9
|May low C= 7.1
|Jun low C= 10.4
|Jul low C= 12.0
|Aug low C= 11.7
|Sep low C= 8.8
|Oct low C= 4.5
|Nov low C= 0.2
|Dec low C= -3.5
|year low C= 3.82
|Jan record low C=-30.5
|Feb record low C=-22.7
|Mar record low C=-15.5
|Apr record low C=-6.1
|May record low C=-2.7
|Jun record low C=-2.7
|Jul record low C=3.8
|Aug record low C=3.8
|Sep record low C=0
|Oct record low C=-6.1
|Nov record low C=-14.4
|Dec record low C=-21.1
|year record low C=-26.6
|Jan precipitation mm= 54.0
|Feb precipitation mm= 45.2
|Mar precipitation mm= 60.1
|Apr precipitation mm= 69.9
|May precipitation mm= 93.4
|Jun precipitation mm= 123.6
|Jul precipitation mm= 117.6
|Aug precipitation mm= 114.5
|Sep precipitation mm= 90.3
|Oct precipitation mm= 69.4
|Nov precipitation mm= 71.0
|Dec precipitation mm= 58.4
|Jan rain days= 10.0
|Feb rain days= 8.6
|Mar rain days= 10.5
|Apr rain days= 10.9
|May rain days= 11.6
|Jun rain days= 13.8
|Jul rain days= 12.0
|Aug rain days= 11.4
|Sep rain days= 9.6
|Oct rain days= 9.1
|Nov rain days= 10.7
|Dec rain days= 11.2
|Jan humidity=80
|Feb humidity=74
|Mar humidity=62
|Apr humidity=57
|May humidity=55
|Jun humidity=58
|Jul humidity=55
|Aug humidity=55
|Sep humidity=61
|Oct humidity=71
|Nov humidity=80
|Dec humidity=81
|year humidity=65.75
|Jan sun= 61
|Feb sun= 84
|Mar sun= 128
|Apr sun= 157
|May sun= 199
|Jun sun= 209
|Jul sun= 237
|Aug sun= 213
|Sep sun= 173
|Oct sun= 129
|Nov sun= 69
|Dec sun= 49
|source 1= World Meteorological Organisation<ref name=WMO>{{cite web
|url= http://worldweather.wmo.int/016/c00058.htm
|title= World Weather Information Service – Munich |date=June 2011}}</ref>
|date=August 2010
|source 2= {{cite web
|url= http://www.climatedata.eu/climate.php?loc=gmxx0087&lang=en
|title= Climate Munich – Bavaria}}
|date=April 2011
|source 3= {{cite web
|url= http://www.climate-charts.com/Locations/d/DL10870.php
|title= Muenchen-Flughafen, Germany}}
|date=April 2011
}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
 
[[பகுப்பு:செருமானிய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மியூனிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது