மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
: மா = ஒடுங்குதல்
: யா = விரிதல்
 
மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோண்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
 
 
==சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்==
[[பிரம்மம்|பிரம்மத்தின்]] ஒரு சிறு அம்சமே மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் முக்குணங்களுடன் விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட) ஐந்து பூதங்களை தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில்
அழிவுக்கு உட்பட்டதுதான். ஊழிக்காலத்தில் இவையெல்லாம் [[பிரம்மம்|பிரம்மத்திடம்]] ஒன்றித்துவிடும்.
பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.
 
==சைவ சித்தாந்தம்==
"https://ta.wikipedia.org/wiki/மாயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது