இரட்டைக்கிளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
# '''கலகல'''ப்பான பேச்சு
# '''கடகட''' என சிரித்தான்
# '''கமகம''' என மணந்தது முல்லை
# '''கரகரத்த''' குரலில் பேசினான்
# '''கிச்சுகிச்சு''' மூட்டினாள் பேத்தி
# '''கிசுகிசு''' ஒன்றை கேட்டேன்
# '''கிடுகிடு''' பள்ளம் பார்த்தேன்
# '''கிளுகிளு''' படம் பார்த்தாராம்
# '''கிறுகிறு''' என்று தலை சுற்றியது
# '''கீசுகீசு''' என குருவிகள் கத்தின
# '''குசுகுசு''' என்று அதை சொன்னார்
# '''குடுகுடு''' கிழவர் வந்தார்
# '''குபுகுபு''' என குருதி கொட்டியது
# '''கும்கும்''' என்றும் குத்தினார்
# '''குளுகுளு''' உதகை சென்றேன்
# '''குறுகுறுத்தது''' குற்ற நெஞ்சம்
# '''கொழகொழ '''என்று ஆனது சோறு
# '''கொழுகொழு '''என்று குட்டி
# '''சதசத '''என்ற சேற்றில் விழுந்தேன்
# '''சரசர '''என்று மான்கள் ஓடின
# '''சலசல '''என்று அருவி ஓடியது
# '''சவசவ '''என்று முகம் சிவந்தது
# '''சாரைசாரையாக''' மக்கள் வந்தனர்
# '''சிலுசிலு '''என் காற்று வீசியது
# '''சுடசுட''' தோசை கொடுத்தாள்
# '''சொரசொரப்பான''' தாடி
# '''தகதக '''மின்னும் மேனி
# '''தடதட''' என் கதவை தட்டினான்
# '''தரதர '''என்று இழுத்து சென்றான்
# '''தளதள''' என்று ததும்பும் பருவம்
# '''திக்குதிக்கு''' என் நெஞ்சம் துடிக்கும்
# '''திடுதிடு '''என நுழைந்தான் (திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு” திருப்புகழ் )
# '''திபுதிபு '''என மக்கள் புகுந்தனர்
# '''திருதிரு '''என விழித்தான்
# '''துறுதுறு''' என்ற விழிகள்
# '''தைதை''' என்று ஆடினாள்
# '''தொள தொள '''என சட்டை அணிந்தார்
# '''நங்குநங்கு''' என குத்தினான்
# '''நணுகுநணுகு''' எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்)
# '''நறநற''' என பல்லை கடித்தான்
# '''நைநை''' என்று அழுதாள்
# '''நொகுநொகு (நெகுநெகு) '''என்று மாவை அரைத்தாள்
# '''பக்பக் '''என்று நெஞ்சு அடிக்கும்
# '''படபட '''என இமைகள் கொட்டும்
# '''பரபரப்பு''' அடைந்தது ஊர்
# '''பளபள''' என்று பாறை மின்னியது
# '''பிசுபிசுத்தது''' போராட்டம்
# '''பேந்தப்பேந்த''' விழித்தான்
# '''பொதபொத '''பன்றியின் வயிறு
# '''பொலபொல''' என வடித்தாள் கண்ணீர்
# '''மங்குமங்கு (மாங்கு மாங்கு) '''என்று வேலை செய்தால் போதாமா?.
# '''மசமச''' என்று நிற்கவில்லை
# '''மடக் மடக்''' எனவும் குடித்தார்
# '''மடமட '''என நீரைக் குடித்தார்
# '''மலங்க மலங்க '''விழித்தான்
# '''மள மள '''என எல்லாம் நிகழ்ந்தது
# '''மாங்குமாங்கு''' என்று உழைப்பார்
# '''மினுகு மினுகு '''என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
# '''முணுமுணுத்து '''அவர் வாய்
# '''மொச்சுமொச்சு''' என்று தின்றார் பாட்டன்
# '''மொசுமொசு''' என மயிர்
# '''மொலு மொலென்று''' அரிக்கிறது சிரங்கு
# '''மொழுமொழு '''என்று தலை வழுக்கை.
# '''மொறு மொறு '''என்று சுட்டாள் முறுக்கு
# '''லபக் லபகென்று '''முழுங்கினார்
# '''லபலப '''என்று அடித்து கொண்டாள்
# '''லபோலபோ''' என அடித்துக்கொண்டாள்
# '''லொடலொட''' என்றும் பேசுவாள்
# '''வடவட '''என வேர்த்தன கைகள்
# '''வதவத '''என ஈன்றன் குட்டிகள்
# '''வழவழ '''என்று பேசினள் கிழவி (“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” திருப்புகழ்)
# '''விக்கி விக்கி '''அழுதது குழந்தை
# '''விசுவிசு '''என்று குளிர் அடந்த்தது
# '''விறுவிறுப்பான''' கதையாம்
# '''வெடவெட''' என நடுங்கியது உடல்
# '''வெடுவெடு''' என நடுங்கினாள்
# '''வெதுவெதுப்பான '''நீரில் குளித்தாள்
# '''வெலவெல''' என்று நடுங்கினேன்.
# '''ஜிகிஜிகு''' ராணி ஜில்ராணி
 
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைக்கிளவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது