ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[Image:Henry_Gray_bw_photo_portrait.jpg|right|thumb|ஹென்றி ‘கிரே (Henry Gray)]]
 
'''ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல்''' (Henry Gray's Anatomy of the Human Body) என்பது முதன் முதலாக [[1858]] ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]] வெளியான ஒரு புகழ்பெற்ற [[ஆங்கிலம்|ஆங்கிலப்]] பாடநூல். 1858ல் வெளியான பொழுது அதன் தலைப்பு Gray's Anatomy: Descriptive and Surgical (கிரேயின் அனாட்டமி: டிஸ்க்ரிப்டிவ் அண்ட் சர்ஜிக்கல்) (கிரேயின் உடற்கூறு இயல்: அமைப்பு விளக்கமும் அறுவையும்). அதற்கு அடுட்த்ஹஅடுத்த ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] வெளியானது. தொற்றுநோயால் உடலில் ஏற்படும் உடற்கூறு இயல் மாற்றங்களை அறியும் பொழுது ஹென்றி கிரேகிரேக்கு பெரியம்மை ஏற்பட்டு 1960ல்[[1960]]ல் தம் 34 ஆவது அகவையில் (வயதில்) இறந்துவிட்டார். அவர் தொடங்கிய புத்தகத்தை மற்றவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி [[நவம்பர் 24]], 2004ல்[[2004]]ல் இங்கிலாந்தில் 39 ஆவது பதிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
[[Image:Gray219.png|right|thumb|1918ல் வெளியான ஒரு உடற்கூறு விளக்கப்படம்]]
[[Image:Gray190.png|left|thumb|1918ல் வெளியான உடற்கூறு விளக்கப்படம்]]