உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
== உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி ==
கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை உருகுணை தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.<ref>சாகுசுந்தர், தாதுவம்சம்</ref><ref name="மயிலையார்" /> இந்நிலையில் வட இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தேவநாம்பிய திச்சன் ஆண்டுவந்தான். தேவநம்பிய தீசனின் பின் அவரது சகோதரனான மகாநாகனே அனுராதபுரத்தின் ஆட்சியாளனாக வரவேன்டும். ஆனாலும் அரச பட்டத்து இராணி தன் மகனுக்கு ஆட்சியை வழங்க எண்ணினாள். மகாநாகனைக் கொல்ல பல சூழ்ச்சிகள் செய்தாள். ஒருமுறை ஒரு மாம்பழத்தில் விசத்தைக் கலந்து அதனை மாம்பழக் கூடையில் வைத்து மகாநாகனுக்கு அனுப்பினாள். இதனை அரசியின் மகன் உண்டு மரணமடைந்தான். இந்தச்சம்பவத்தால் பயந்த மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்து அங்கிருந்த தமிழ் அரசர்களிடம் தஞ்சமடைந்தான். பின்னர் யட்டால என்ற இடத்தில் அவனுக்கு என்னொரு மகன் பிறந்தான். அவன் யட்டால தீசன் என அழைக்கப்பட்டான். மகாநாகன்மகாநாகனின் மகன் யட்டாலய திச்சன் ஆவான். அவனுக்கு கோதாபயன் என்ற மகன் பிறந்தான். கோதாபயன் தன் மகனான யட்டாலய[[காகவண்ண திச்சனைதீசன்|காகவண்ண தீசனை]] உருகுணை இராச்சியத்துக்கு அரசனாக்க எண்ணி தன் பாட்டன் காலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துக்கு தஞ்சம் அளித்த தமிழ் அரசர்களையே கொன்று ஆட்சியைப் பிடித்தான்.<ref name="மயிலையார்" /> இவ்வாறு வரலாற்றின் படி இரண்டு நூற்றாண்டுகள் தமிழரிடம் இருந்த உருகுணை இராச்சியம் சிங்களவரிடையே சென்றது.
 
==அரசர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது