இந்துக் காலக் கணிப்பு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
|1 ||[[விநாடி]]|| 60 ||தற்பரை
|}
 
==வேறுபாடுகள்==
முன்னர் கூறியபடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்திலுள்ள காலக்கணிப்பு முறைகளில் சில அம்சங்களில் வேறுபடுகள் காணப்படுகின்றன. பொதுவாகப் பின்வருவன வேறுபாடுகள் காணப்படும் அம்சங்களில் முக்கியமானவை.
* அடிப்படை முறை - [[சூரியமானம்]],[[சந்திரமானம்]] அல்லது இரண்டும் இணைந்த முறைகள்
* காலத் தொடக்கம்
* பெயரிடல் மரபுகள்
* பயன்படுத்தப்படும் சகாப்தம்
 
மேற்கண்ட அம்சங்களிற் கண்ட வேறுபாடுகளின் அடிப்படையில் புழக்கத்திலுள்ள மரபு வழி இந்துக் காலக் கணிப்பு முறைகளில் பின்வரும் முக்கியாமான வெவ்வேறு முறைகளை அடையாளம் காண முடியும்.
* தெற்கு அமாந்த முறை
* மேற்கு அமாந்த முறை
* [[பூர்ணிமாந்த காலக் கணிப்பு முறை|பூர்ணிமாந்த முறை]]
* மலையாள முறை
* [[தமிழர் காலக் கணிப்பு முறை|தமிழ் முறை]]
* வங்காள முறை
* ஒரியா முறை
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==உசாத்துணைகள்==
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_காலக்_கணிப்பு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது