ஜுர்கென் குர்த்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
 
பேராசிரியர் ஜுர்கென் குர்த்ஸ்(Jürgen Kurths) மார்ச் 11,1953 ஆம் ஆண்டு ஆரெண்ட்சீ/அல்த்மார்க் (Arendsee/Altmark) ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறந்த இயற்பியல் மற்றும் கணிதவியலாளர். இவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் (Potsdam Institute for Climate Impact Research) பல்துறை ஆராய்ச்சி மற்றும் வழிமுறைகள்(Transdisciplinary Concepts and methods) களத்தின் தலைவராகவும் (http://www.pik-potsdam.de/members/kurths), பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன் பல்கலைகழகத்தில் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயற்பியல் துறையில் மிக சிறந்த வல்லுநராவார். குறிப்பாக சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயக்கவியல், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அதிலும் முக்கியமாக பூமியின் அமைப்பு, உடலியல், அமைப்புகள் உயிரியல் மற்றும் பொறியியல் துறையில் உள்ள சவாலான பிரச்சினைகள், பயன்பாடுகள் குறித்த இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.
 
 
வரிசை 25:
==விருதுகள்==
 
ஜர்கன் குர்த்ஸ் அமெரிக்க இயற்பியல் கூட்டமைப்பு மற்றும் ஃப்ரான்ஹோஃபர் கூட்டமைப்பு (ஜெர்மனி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு, அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலிருந்து(CSIR), இந்தியா, (CSIR) அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) ஆராய்ச்சி விருது கிடைத்தது. அவர் 2010 இல் யூரோப்பியா கல்வித்துறை (the Academia Europaea) மற்றும் மாஸிடோனியன் அகாடமியின் கலை மற்றும் அறிவியல் (the Makedonian Academy of Sciences and Arts) உறுப்பினரானார். Nizhny Novgorod இல் உள்ள Lobachevsky பல்கலைக்கழகம் மற்றும் Chernishevsky பல்கலைக்கழகம், Saratov அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவர் போட்ச்டம் (Potsdam) பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக மற்றும் நான்ஜிங் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Southeast University in Nanjing) விருந்தினர் பேராசிரியராகவும் பொறுப்பு வகிக்கிரார். அவர் 2013 இல் ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியதில் லூயிஸ் ஃப்ரை ரிச்சர்ட்சன் (the Lewis Fry Richardson Medal) பதக்கம் பெற்றார் (http://www.egu.eu/awards-medals/lewis-fry-richardson/2013/jurgen-kurths/).
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜுர்கென்_குர்த்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது