மால்வா, மத்தியப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
"{{Other uses}} {{Use dmy dates|date=February 2011}} {{Infobox sett..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{Other uses}}
{| class="toccolours" border="1" cellpadding="2" cellspacing="2" style="float: right; margin: 0 0 1em 1em; width: 290px; border-collapse: collapse; font-size: 95%;"
{{Use dmy dates|date=February 2011}}
|-
{{Infobox settlement
| colspan="2" style="margin-left: inherit; background:#999999; color:#ffffff;text-align:center; font-size: medium;" |'''மால்வா'''
<!-- See Template:Infobox settlement for additional fields and descriptions -->
|- align="center"
| name = மால்வா
| colspan="2" | <div style="position:relative; margin: 0 0 0 0; border-collapse: collapse; border="1" cellpadding="0">
| settlement_type =
[[படிமம்:Malwa India 1823.png|290px|[[ஃபீல்டிங் லூக்காஸ் ஜூ.]] என்பவர் வரைந்தபடி 1823 இல் மால்வா பகுதி.]]</div>
| image_skyline = Mhowcantonment coolspark.jpg
|- style="vertical-align: top;"
| image_alt =
| '''[[இந்தியாவில் மக்கள் பரம்பல்|பெரிய&nbsp;நகரம்]]'''
| image_caption = மால்வா பகுதி
| [[Indore]] <br /> {{coor d|22.42|N|75.54|E|type:city}}
| image_map = Malwa India closeup 1823.png
|- style="vertical-align: top;"
| map_alt =
| '''[[Official language|முக்கிய&nbsp;மொழிகள்]]'''
| map_caption = மால்வா பகுதி 1823-ல் உள்ள வரைபடம்.
| [[மால்வி]], [[ஹிந்தி]]
| pushpin_map =
|- style="vertical-align: top;"
| pushpin_label_position =
| '''[[பரப்பளவு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்|பரப்பளவு]]'''
| pushpin_map_alt =
| 81,767&nbsp;km²&nbsp;
| pushpin_map_caption =
|- style="vertical-align: top;"
| latd = |latm = |lats = |latNS =
| style="white-space: nowrap;" | '''[[மக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்|மக்கள் தொகை]]''' (2001)
| longd = |longm = |longs = |longEW =
| 18,889,000
| coor_pinpoint =
|- style="vertical-align: top;"
| coordinates_type =
| style="white-space: nowrap;" | '''[[மக்கள்தொகை அடர்த்தி|அடர்த்தி]]'''
| coordinates_display = inline,title
| 231/km²
| coordinates_footnotes =
|- style="vertical-align: top;"
| subdivision_type = Country
| style="white-space: nowrap;" | '''[[பிறப்பு வீதம்]]''' (2001)
| subdivision_name = [[இந்தியா]]
| 31.6
| area_footnotes =
|- style="vertical-align: top;"
| area_total_km2 = 81767
| style="white-space: nowrap;" | '''[[இறப்பு வீதம்]]''' (2001)
| area_land_km2 =
| 10.3
| area_water_km2 =
|- style="vertical-align: top;"
| area_water_percent =
| style="white-space: nowrap;" | '''[[குழந்தை இறப்பு வீதம்]]''' (2001)
| area_note =
| 93.8
| elevation_footnotes = <ref>Average elevation of the Malawa Plateau</ref>
|- style="vertical-align: top;"
| elevation_m = 500
<!--| colspan=2 | <small>{{{footnotes}}}</small> -->
| population_footnotes =
|}
| population_total = 18889000
| population_as_of = 2001
| population_density_km2 = auto
| population_demonym =
| population_note =
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +05:30
| timezone1_DST =
| utc_offset1_DST =
| demographics_type1 = Languages
| demographics1_title1 = Major languages
| demographics1_info1 = [[மல்வி]], [[இந்தி]]
| demographics1_title2 = [[Birth rate]]
| demographics1_info2 = 31.6 (2001)
| demographics1_title3 = [[Death rate]]
| demographics1_info3 = 31.6 (2001)
| demographics1_title4 = [[Infant mortality rate]]
| demographics1_info4 = 93.8 (2001)
| blank_name = Largest city
| blank_info = [[இந்தூர்]]
| footnotes =
}}
 
'''மால்வா''' என்பது மத்திய மேற்கு இந்தியாவின் ஒரு பீடபூமி.விந்திய மலைத்தொடருக்கு தேற்கே உள்ள நிலப்பரப்பு இது.மேற்கு [[மத்தியப் பிரதேசம்]] மற்றும் தென்கிழக்கு [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] அமைந்துள்ளது.இந்த மால்வா பகுதி பழங்காலத்தில் மாளவ அரசின் கீழ் இருந்தது. மேலும் [[அவந்தி]] , [[மெளரியர்]] , [[குப்தர்]] , [[பார்மரர்]] , [[மராட்டியர்]] , [[முகலாயர்]]கள் மற்றும் சுல்தான்களால் ஆளபட்டது.இப்பகுதி [[ராஜஸ்தான்]] , [[குஜராத்]] மற்றும் [[மராட்டியம்]] ஆகியவற்றின் கலாச்சாரத்தைக் கொண்டது.இப்பகுதியில் [[காளிதாசர்]] , [[வரகமித்ரர்]] , [[பிரம்ஹகுப்தா]] , [[போஜா]] போன்றவர்கள் தோன்றினர். [[உஜ்ஜயினி]] பழங்காலத்தில் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக [[இந்தூர்]] இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. [[ஓப்பியம்]] அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.
'''மால்வா''' இது மேல்-மத்திய வட [[இந்தியா]]வில் உள்ள ஒரு பகுதியாகும். இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் மேற்குப் பகுதியில் [[எரிமலை]]ச் செயற்பாடுகளினால் உருவான [[மேட்டுநிலம்|மேட்டுநிலத்தில்]] அமைந்துள்ளது. இப் பகுதி, [[மால்வாக்கள்]] என்னும் [[ஆரியர்|ஆரிய]] இனத்தவரின் காலத்திலிருந்து 1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரின் மால்வா ஏஜென்சி மத்திய இந்தியாவுடன் இணைக்கப்படும்வரை ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தது. இதன் அரசியல் எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டபோதும், இப்பகுதி தனித்துவமான [[பண்பாடு|பண்பாட்டையும்]], [[மொழி]]யையும் வளர்த்துக்கொண்டது.
==வரலாறு==
 
கிழக்கு மால்வாப் பகுதியில் பல கற்கால பொருட்கள் அகழ்வாராயப்பட்டன. <ref>Jacobson, J. (August 1975). [http://www.jstor.org/view/0003049x/ap030458/03a00060/0?frame=noframe&userID=82cbca9c@psu.edu/01cc99331400501c910a9&dpi=3&config=jstor Early Stone Age Habitation Sites in Eastern Malwa]. Proceedings of the American Philosophical Society, Vol. 119, No. 4.</ref> மால்வா என்ற பெயர் பழங்குடியினரான '''மாளவர்'' என்பதிலிருந்து வந்தது. '''மாளவா''' என்ர சமஸ்கிருத்அச் சொல்லுக்கு கடவுளான '''லெக்ஷ்மி'''யின் இருப்பிடம் என்பது பொருள்..<ref>[http://www.britannica.com/eb/article-9050395/Malwa-Plateau Malwa Plateau on Britannica]</ref>
 
இந்தப்பகுத்தியை 7 ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த சீனப் பயணி [[யுவான்சுவான்]] தனது குறிப்பில் ''மோகோலோ''' என குறிப்பிடுகிறார்.அரேபிய ஆவணங்களில் '''மாலிபா''' என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.<ref name="encyclopbr">[http://www.1911encyclopedia.org/Malwa Malwa in Encyclopædia Britannica 1911 Edition]</ref> The region is cited as ''Malibah'' in [[Arabic language|Arabic]] records, such as ''Kamilu-t Tawarikh'' by [[Ibn Asir]].<ref>[http://www.panhwar.com/Adobe/Article22.pdf Panhwar, M.H., ''Sindh: The Archaeological Museum of the world.'']</ref>
இப்பகுதியின் பெரும் பகுதியாக அமைந்துள்ள மால்வா மேட்டுநிலத்துக்கு இந்தப் பகுதியில் பெயரைத் தழுவியே பெயரிடப்பட்டுள்ளது. இம் மேட்டுநிலம் 500 [[மீட்டர்]] உயரத்தில் அமைந்துள்ளது. இது பொதுவாக வடக்கு நோக்கிச் சரிந்து செல்கிறது. [[சம்பல் ஆறு]]ம் அதன் கிளை ஆறுகளும் பெரும்பாலும் இப் பகுதியின் வடிகாலாக அமைகின்றன. மேற்குப் பகுதி நீர் [[மாஹி ஆறு|மாஹி]] ஆற்றினூடாக வடிகிறது. பழங்காலத்தில் [[உஜ்ஜயினி]] இப்பகுதியின், [[அரசியல்]], பொருளாதார, பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. இன்று [[இந்தோர்]] இப்பகுதியில் உள்ள பெரிய நகரமாகவும், வணிக மையமாகவும் திகழ்கிறது. மால்வாப் பகுதியின் பெரும்பாலான மக்கள் [[வேளாண்மை]]த் தொழிலிலேயே ஈடுபட்டுள்ளார்கள். இப்பகுதி முன்னர் உலகின் [[கஞ்சா]] உற்பத்தியில் முக்கியமான இடமாக விளங்கியது. [[பருத்தி]]யும், [[சோயா அவரை]]யும் இப் பகுதியில் விளையும் முக்கிய [[காசுப் பயிர்]]களாகும். முக்கிய தொழில் துறையாகப் [[புடவை]] உற்பத்தி உள்ளது.
==பொருளாதாரம்==
 
[[இந்தூர்]] இந்தப்பகுதியின் வணிக நகரம் ஆகும்.இந்தபகுதி உலகின் மிக்கியமான ஓப்பியம் உற்பத்தி செய்யும் இடம். மால்வா பகுதி 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் வியாபாரத்தொடர்புகள் கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசின் கண்காணிப்பையும் மீறி ஓப்பியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றும் உலகின் சட்டபூர்வமற்ற ஓப்பியம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது.இங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாகும். கோதுமை , சோயா , கடலை மற்றும் பருத்தி போன்றவை பரவலாகப் பயிரிடப்படுகிறது.
[[பகுப்பு:இந்தியா]]
==கலாச்சாரம்==
 
இவர்கள் இயற்கையாகவே ராஜஸ்தானுடன் இணைந்திருந்ததால் இவர்களின் கலாச்சாரம் ராஜஸ்தானியர்களின் கலாச்சாரத் தாக்கம் கொண்டது. மராத்தியர்களின் கலாச்சாரத் தாக்கமும் சிறிது காணப்படும்.இவர்களின் மொழி [[மால்வி]] [[இந்தி]]யும் பரவலாகப் பேசப்படுகிறது.உணவானது ராஜஸ்தான் , குஜராத் மற்றும் மகராஸ்டிரம் ஆகியவற்றின் தாக்கத்தால் ஆனது.
{{Link FA|en}}
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மால்வா,_மத்தியப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது