மால்வா, மத்தியப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
==வரலாறு==
கிழக்கு மால்வாப் பகுதியில் பல கற்கால பொருட்கள் அகழ்வாராயப்பட்டன. <ref>Jacobson, J. (August 1975). [http://www.jstor.org/view/0003049x/ap030458/03a00060/0?frame=noframe&userID=82cbca9c@psu.edu/01cc99331400501c910a9&dpi=3&config=jstor Early Stone Age Habitation Sites in Eastern Malwa]. Proceedings of the American Philosophical Society, Vol. 119, No. 4.</ref> மால்வா என்ற பெயர் பழங்குடியினரான '''மாளவர்'' என்பதிலிருந்து வந்தது. '''மாளவா''' என்ர சமஸ்கிருத்அச் சொல்லுக்கு கடவுளான '''லெக்ஷ்மி'''யின் இருப்பிடம் என்பது பொருள்..<ref>[http://www.britannica.com/eb/article-9050395/Malwa-Plateau Malwa Plateau on Britannica]</ref>
இந்தப்பகுத்தியை 7 ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த சீனப் பயணி [[யுவான்சுவான்]] தனது குறிப்பில் ''மோகோலோ''' என குறிப்பிடுகிறார்.அரேபிய ஆவணங்களில் '''மாலிபா''' என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.<ref name="encyclopbr">[http://www.1911encyclopedia.org/Malwa Malwa in Encyclopædia Britannica 1911 Edition]</ref> The region is cited as ''Malibah'' in [[Arabic language|Arabic]] records, such as ''Kamilu-t Tawarikh'' by [[Ibn Asir]].<ref>[http://www.panhwar.com/Adobe/Article22.pdf Panhwar, M.H., ''Sindh: The Archaeological Museum of the world.'']</ref>
 
==பொருளாதாரம்==
[[இந்தூர்]] இந்தப்பகுதியின் வணிக நகரம் ஆகும்.இந்தபகுதி உலகின் மிக்கியமான ஓப்பியம் உற்பத்தி செய்யும் இடம். மால்வா பகுதி 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் சீனாவுடன் வியாபாரத்தொடர்புகள் கொண்டிருந்தது.ஆங்கிலேய அரசின் கண்காணிப்பையும் மீறி ஓப்பியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றும் உலகின் சட்டபூர்வமற்ற ஓப்பியம் உற்பத்தியில் இப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது.இங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாகும். கோதுமை , சோயா , கடலை மற்றும் பருத்தி போன்றவை பரவலாகப் பயிரிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மால்வா,_மத்தியப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது