மால்வா, மத்தியப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
'''மால்வா''' என்பது மத்திய மேற்கு இந்தியாவின் ஒரு பீடபூமி.விந்திய மலைத்தொடருக்கு தேற்கே உள்ள நிலப்பரப்பு இது.மேற்கு [[மத்தியப் பிரதேசம்]] மற்றும் தென்கிழக்கு [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] அமைந்துள்ளது.இந்த மால்வா பகுதி பழங்காலத்தில் மாளவ அரசின் கீழ் இருந்தது. மேலும் [[அவந்தி]] , [[மெளரியர்]] , [[குப்தர்]] , [[பார்மரர்]] , [[மராட்டியர்]] , [[முகலாயர்]]கள் மற்றும் சுல்தான்களால் ஆளபட்டது.இப்பகுதி [[ராஜஸ்தான்]] , [[குஜராத்]] மற்றும் [[மராட்டியம்]] ஆகியவற்றின் கலாச்சாரத்தைக் கொண்டது.இப்பகுதியில் [[காளிதாசர்]] , [[வரகமித்ரர்]] , [[பிரம்ஹகுப்தா]] , [[போஜா]] போன்றவர்கள் தோன்றினர். [[உஜ்ஜயினி]] பழங்காலத்தில் தலைநகராகவும் வணிகத் தலமாகவும் விளங்கியது. தற்போது இப்பகுதியின் பெரிய நகரமாக [[இந்தூர்]] இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி மற்றும் சோயா அதிக அளவு உற்பத்தி செய்யபடுகிறது. [[ஓப்பியம்]] அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி இது.
==வரலாறு==
கிழக்கு மால்வாப் பகுதியில் பல கற்கால பொருட்கள் அகழ்வாராயப்பட்டன. <ref>Jacobson, J. (August 1975). [http://www.jstor.org/view/0003049x/ap030458/03a00060/0?frame=noframe&userID=82cbca9c@psu.edu/01cc99331400501c910a9&dpi=3&config=jstor Early Stone Age Habitation Sites in Eastern Malwa]. Proceedings of the American Philosophical Society, Vol. 119, No. 4.</ref> மால்வா என்ற பெயர் பழங்குடியினரான '''மாளவர்''' என்பதிலிருந்து வந்தது. '''மாளவா''' என்ற சமஸ்கிருத்அச்சமஸ்கிருதச் சொல்லுக்கு கடவுளான '''லெக்ஷ்மி'''யின் இருப்பிடம் என்பது பொருள்..<ref>[http://www.britannica.com/eb/article-9050395/Malwa-Plateau Malwa Plateau on Britannica]</ref>
இந்தப்பகுத்தியை 7 ஆம் நூற்றாண்டுச் சேர்ந்த சீனப் பயணி [[யுவான்சுவான்]] தனது குறிப்பில் '''மோகோலோ''' என குறிப்பிடுகிறார்.அரேபிய ஆவணங்களில் '''மாலிபா''' என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.<ref name="encyclopbr">[http://www.1911encyclopedia.org/Malwa Malwa in Encyclopædia Britannica 1911 Edition]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மால்வா,_மத்தியப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது