வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
 
== வரலாறு ==
 
'''கப்பிலியர்கள்''' [[துவாபர யுகம் |துவாபர யுகத்தில்]] காமதேனுவினுடைய பால் சிவலிங்கத்தின் மீது பட்டு அதிலிருந்து 48 குலங்களாக தோன்றியவர்கள், அக்காலத்தில் ஹிமாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை காவல் காத்த இனத்தவர்கள் <ref>[http://vokkaligar.org/aboutus.html ஒக்கலிகர் - தமிழ்நாடு காப்பிலியர் வரலாறு]</ref>. காலம் செல்லச் செல்ல தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து பல்வேறு தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் இஷ்வாகு வம்சா வழிகள் இராமாயணம் மற்றும் மகாபாரத காலத்தில் அரச வம்சத்தினராகவும், போர் படை வீரர்களாகவும் இருந்தவர்கள். இவர்களுக்கு '''குஞ்சடிகர்''' என்றும் பெயர் உண்டு. இதற்கு கிரீக்க மொழியில் குஞ்ச + ட்டி என்றால் ஈட்டியுடைய மனிதன் என்றும் குஞ்ச என்பது அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தில் உள்ள வீரத்தின் அடையாளத் தூரிகை என்றும் பொருள். இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய இவர்கள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இசுலாமிய சமயத்தைத் தழுவ மறுத்தும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும், மேலும் இசுலாமிய மன்னன் ஒருவன் தங்கள் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்யக் கேட்டதாலும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர் என்று செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அவ்வாறு கர்நாடக மாநிலப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் பல கிளை சாதிகளாக [[வொக்கலிகர்]], வொக்கலிக கவுடா, [[காப்பிலியர்|காப்பிலியக் கவுண்டர்]], ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக ஆனார்கள் என்று மதுரை அரசிதழ்களில் பதிவாகி உள்ளது. <ref>[http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-3-ala/page-17-castes-and-tribes-of-southern-india-volume-3-ala.shtml மதுரை கசெட்]</ref>. இவர்கள் கர்நாடக மாநிலத்தின் [[மாண்டியா]], [[ஹாசன்]], [[தும்கூர்]], [[சித்ரதுர்கா]] மற்றும் [[மைசூர்]] பகுதிகளிலிருந்து [[காஞ்சிபுரம்]] வந்து பின்னர் [[கோயம்புத்தூர்]], [[தேனி]], [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[ஈரோடு]], [[கிருஷ்ணகிரி]] போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒட்டியப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர் என்று காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் பதிவில் பதிவாகி உள்ளது. மேலும் ஆந்திராவிற்கு குடிபெயர்ந்தோர் அங்கு திலகா, ரெட்டி, காப்பு என்ற பெயரில் அதிகமாக உள்ளனர்.
 
==பழக்க வழக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது