மனித மண்டையோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
மண்டையோட்டில், [[மூச்சுத் தோலிழைமம்|மூச்சுத் தோலிழைமங்களால்]] மூடப்பட்டனவும், [[வளி]] நிரம்பியனவுமான [[குழிப்பை]]கள் காணப்படுகின்றன. இக் குழிப்பைகளின் செயற்பாடு என்ன என்பது விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. எனினும் இவை, மண்டையோட்டின் பலத்தை அதிகம் குறைக்காமல் அதன் [[நிறை]]யைக் குறைக்க உதவுகின்றன. இவை குரலில் ஏற்படுகின்ற [[ஒத்ததிர்வு]]க்கும் உதவுவதுடன், மூக்கு வழியாக உள்ளிழுக்கப்படும் வளியை வெப்பமாகவும், ஈரப்பற்றுடனும் வைத்திருக்கவும் பயன்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[மனித எலும்புகள் பட்டியல்]]
 
[[பகுப்பு:எலும்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_மண்டையோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது