"தி இந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
சி (தமிழ்க்குரிசில் பக்கம் த இந்துதி இந்து க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள...)
(உரை திருத்தம்)
{{distinguish|தி இந்து (தமிழ் நாளிதழ்)}}
{{Infobox Newspaper
| name = தி இந்து<br />The Hindu
| image =
| caption =
| language = [[ஆங்கிலம்]], [[தமிழ்]]<ref>[http://www.livemint.com/Consumer/dLro0NLJ7ujfKJbTswsGgL/The-Hindu-to-launch-Tamil-newspaper-on-16-September.html]</ref>
| political =
| circulation = 14,50,000 தினமும்நாள்தோறும்
| headquarters = [[அண்ணா சாலை]], [[சென்னை]]
| oclc =
}}
 
'''தி இந்து''' அல்லது '''த ஹிந்து''' (The Hindu) [[சென்னை|சென்னையைத்]] தலைமையிடமாகக் கொண்டு [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] மற்றும் [[தமிழ்|தமிழிலும்]] ஆகிய இரு மொழிகளில் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும். <ref>[http://tamil.thehindu.com/ தி இந்து - தமிழ் நாளிதழின் இணையதளம்]</ref> 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் தினம்நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
 
==வரலாறு==
 
==விற்பனையும் பதிப்புகளும்==
இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியாஇந்தியர|டைம்ஸ் ஆஃப் இந்தியா]]). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து [[சென்னை]], [[பெங்களூரு]], [[கோவை]], [[டெல்லி]], [[ஹைதராபாத்]], [[கொச்சி]], [[கொல்கத்தா]], [[மதுரை]], [[மங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[திருச்சி]], [[விஜயவாடா]], [[விசாகப்பட்டினம்]] ஆகிய நகரங்களில் இருந்து பதின்மூன்று பதிப்புகளை வெளியிடுகிறது.<ref name='circulation_figures'>[http://www.hindu.com/thehindu/hindu.htm The Hindu : About Us]</ref><ref>{{cite news | url= http://www.newswatch.in/newsblog/1943 | title= Top 10 English dailies | work=Newwatch.in | date=7 November 2008 | accessdate=2009-06-19}}</ref>
 
==நிர்வாக இயக்குனர்கள்==
 
==சார்பு நிலைகள்==
இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின்]] கொள்கைகளை ஆதரித்தும்<ref>..Quite apart from the blatantly pro-CPI(M) and pro-China tilt in coverage, Ram’s abuse of his position in The Hindu and influence peddling has been unrestrained by any ideology..[http://wearethebest.wordpress.com/2011/08/10/n-murali-hindu-is-run-like-a-banana-republic/ Resignation letter of N. Murali, Managing Director of The Hindu]</ref> [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியை]] எதிர்த்தும்,<ref>N Ravi assumed charge as editor with Ram heading the three smaller papers. ... Led by cousin, Malini Partha- sarathy, executive editor, there was a pronounced anti-BJP, anti-VHP, anti- RSS bias in the presentation of news{{cite book|title=Industrial Economist|url=http://books.google.com/books?id=T-XsAAAAMAAJ|accessdate=23 May 2013|year=2003|publisher=S. Viswanathan|page=32}}</ref> வெளிநாட்டு விஷயங்களில், [[தமிழீழம்|தமிழீழ]] விடுதலையை எதிர்த்தும், [[சீனாசீனர|சீன]]-[[இலங்கை]] நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்பட்டதாக இதன் ஆசிரியர் ஒருவரான [[நரசிம்மன் ராம்]] மீது குற்றம் சாட்டப்படுகிறது.<ref>http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm</ref>
 
==குழும இதழ்கள்==
தி இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள்
*''[[பிசினஸ் லைன்]]'' (பொருளியல் மற்றும் வணிக இதழ்)
*''இந்து சர்வதேசப் பதிப்பு'' (வார இதழ்)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1501235" இருந்து மீள்விக்கப்பட்டது