நோய்ப்பரவலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 16:
[[1854]]ல் [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]] உள்ள [[இலண்டன்]] நகரில் திடீர் என்று தோன்றி பரவிய காலரா என்னும் கொள்ளைநோயை மேலும் பரவாமல் தடுத்ததில் டாக்டர். ஜான் ஸ்னோ என்பவர் புகழ் பெற்றவர். அப்பொழுது காலரா பரவுவதற்கு ''பிராட்வே'' என்னும் தெருவில் இருந்த பொது கையடி நீர்க்குழாய் பம்பு முக்கிய காரணம் என்று கண்டுபிடித்து அந்த பம்பின் கைப்பிடியை நீக்கச்செய்தார். இதன் பயனாக காலரா நோய் பரவுவது தடுக்கப்பட்டது இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகின்றது. பொது உடல்நலத் துறை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகின்றது. நோய் பரவல் இயல் அறிவியல் துறையின் துவக்க நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
[[Image:Snow-cholera-map.jpg|right|thumb|300px|[[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]] உள்ள [[இலண்டன்]] நகரில் |1854ல் [[காலரா]] நோயால் ஏற்பட்ட இறப்புகளையும் பொதுப் பயன்பாட்டுக்காக இருந்த கையடி நீர்க்குழாய் பம்பு இருக்கும் இடங்களையும் குறிப்பிட்டுக் காட்டி ஆங்கிலேய மருத்துவர் டாக்டர் ஜான் ஸ்னோ வரைந்த தரைநிலப் படம். நோய் பரவல் இயல் வலர்ச்சிக்கு வழிவகுத்தவர்களில் ஒருவர் டாக்டர் ஸ்னோ.]]
 
[[பகுப்பு:பொது உடல்நலவியல்]]
[[பகுப்பு:மருத்துவம்]]
 
[[ar:علم الوبائيات]]
[[bs:Epidemiologija]]
[[ca:Epidemiologia]]
[[cs:Epidemiologie]]
[[de:Epidemiologie]]
[[el:Επιδημιολογία]]
[[en:Epidemiology]]
[[es:Epidemiología]]
[[fr:Épidémiologie]]
[[hr:Epidemiologija]]
[[it:Epidemiologia]]
[[he:אפידמיולוגיה]]
[[lt:Epidemiologija]]
[[hu:Járványtan]]
[[nl:Epidemiologie]]
[[ja:疫学]]
[[no:Epidemiologi]]
[[pl:Epidemiologia]]
[[pt:Epidemiologia]]
[[ro:Epidemiologie]]
[[ru:Эпидемиология]]
[[sk:Epidemiológia]]
[[sl:Epidemiologija]]
[[sr:Епидемиологија]]
[[sh:Epidemiologija]]
[[sv:Epidemiologi]]
[[vi:Dịch tễ học]]
[[wa:Minêyolodjince]]
[[zh:流行病学]]
"https://ta.wikipedia.org/wiki/நோய்ப்பரவலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது