கதிரியக்க அணுக்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கதிர்மருத்து''''''வத்திற்கான கதிர் [[ஐசோடோப்பு|ஐசோடோப்புகள்]]''' ( Radioisotop for radiotherapy ) என்பன கதிர்மருத்துவத்திலும்[[கதிர் மருத்துவம்|கதிர் மருத்துவத்திலும்]] [[அணுக்கரு மருத்துவத்ததிலும்மருத்துவம்|அணுக்கரு மருத்துவத்திலும்]] பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைக் குறிக்கும். [[அணுஉலை]] (Atomic reactor ) அல்லது அணு அடுக்கு (Atomic pile ) என்பன [[அணுக்கரு தொடர்வினை|அணுக்கரு தொடர்வினையினைத்]] தொடங்கி, அதனைக் கட்டுப்பாட்டில் வைத்து , பொதுவாக [[மின் உற்பத்தி|மின் உற்பத்திக்கும்]] சில சமயங்களில் [[கப்பல்|கப்பல்களை]] இயக்கவும் பயன்படும் காப்பான ஒரு அமைப்பாகும் . இக்கருவியில் கருப்பிளவையின் போது தோன்றும் மிக அதிகமான [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பமானது]] [[நீர்மம்|நீர்ம]] அல்லது வளிம்பொருட்களால்[[வளிமம்|வளிம]] பொருட்களால் எடுத்துச் செல்லப்பட்டு , [[மின்னாக்கி|மின்னாக்கியின்]] சுழலியினை இயக்கப் பயன்படுகிறது. இதன் பயனாக [[மின்சாரம்]] பெறப்படுவது தெரிந்த்தேதெரிந்ததே.
 
அணுஉலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் [[மருத்துவம்]],தொழில் துறை[[தொழில்துறை]], [[ஆய்வு]], [[விவசாயம்|பயிர்தொழில்]] என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளைப் பெற உதவுகின்றன. [[கோபால்ட் ]]-60, இருடியம் -192,தங்கம் [[தங்கம்]]-198,பாசுபரசு [[பாசுபரசு]]-32,தூலியம் [[தூலியம்]]-167 ,யுரோப்பியம் யுரோப்பியம்-154, -155 போல்வன [[நியூட்ரான்|நியூட்ரான்களின்]] மோதப்பாட்டால் கிடைக்கின்றன.சீசீயம் [[சீசியம்]]-137 போன்றபோன்றவை சில எரிகோலில்( (Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன. இவ்வாறாக கதிர்மருத்துவத்திற்கான ஐசோடோப்புகள் பெறப்படுகின்றன.
 
மேலும் சில குறுகிய கால [[அரைவாழ்வுக் காலம்|அரைவாழ்வுடைய]] கதிர் ஐசோடோப்புகள்-கார்பன்ஐசோடோப்புகளான [[கார்பன்]]-11,நைட்ரஜன் [[நைட்ரசன்]]-13, ஆக்சிஜன் [[ஆக்சிசன்]]-15, [[ஃபுளூரின் ]]-18 போன்றவை சைக்ளோட்ரான்[[சைக்ளோட்டிரான்]] உதவியுடன் பெறப்படுகின்றன.
 
[[பகுப்பு:கதிரியக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்க_அணுக்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது