விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
:\\நிறைய சொற்கள் அழகைக் கெடுப்பதுபோல் உணர்கிறேன்.\\ இவ்வாறு இருப்பதே அழகாக உள்ளது. இரவி கூறிய சில திருத்தங்களுடன் தொடருங்கள். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 07:42, 21 செப்டம்பர் 2013 (UTC)
 
வணக்கம் நண்பர்களே, கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வடிவமைப்பொன்றை தமிழில் செய்து திட்டப்பக்கத்தில் சேர்த்துள்ளேன். எளிமையான அத்தோடு Flat நிலை அம்சங்களோடான வடிவமைப்பாக இது இருப்பதோடு, இதில் காட்டப்பட்டுள்ள QR Code ஆனது, கூடல் பற்றிய மேலதிக விபரங்களைக் கொண்ட [https://ta.wikipedia.org/s/36sk இந்தப் பக்கத்திற்கு] அழைத்துச் செல்லும். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல். நன்றி. --[[பயனர்:Tharique|தாரிக் அஸீஸ்&nbsp;]]<sup>[[பயனர் பேச்சு:Tharique|<span style='color:#ffffff; background:#55CC44'>&nbsp;உரையாடுக&nbsp; </span>]]</sup> 08:09, 21 செப்டம்பர் 2013 (UTC)
 
== அரங்கப் பதாகை ==
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்".