கால்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement |official_name =கால்கா |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
|official_name =கால்கா
|native_name =
|native_name_lang =
|nickname =
|settlement_type =நகரம்
|motto =
|image_skyline =
|imagesize =
|image_caption =
|image_flag =
|flag_size =
|image_seal =
|seal_size =
|image_map =
|mapsize =
|map_caption =
|pushpin_map =India Haryana
|pushpin_label_position =bottom
|pushpin_mapsize=
|pushpin_map_caption =
|subdivision_type = நாடு
|subdivision_name ={{flag|India}}
வரி 61 ⟶ 42:
1843-ல் [[பாட்டியாலா] சமஸ்தானத்திடம் இருந்து [[ஆங்கிலேயர்]] இதைக் கைப்பற்றினர்.தொடர்வண்டிப்பாதையின் முக்கிய சந்திப்பாக இது இருந்தது . தொடர்வண்டிச் சேவையில் [[தில்லி]]-[[அம்பாலா]]-கால்கா மற்றும் கால்கா-சிம்லாவின் மையமாக இருந்தது.கால்கா நகராட்சி 1933-ல் உருவாக்கப்பட்டது.1901 -ல் இதன் மக்கட்தொகை 7,045 ஆக இருந்தது. மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி அங்காடிகள் கால்கா-வில் இருந்தன. <ref>{{Cite book|title=Imperial gazetteer of India: provincial series, Volume 21|year=1906|publisher=Supdt. of Govt. of India|pages=335|url=http://books.google.com/books?id=-AO2AAAAIAAJ&pg=PA335&dq=Kalka&cd=4#v=onepage&q=Kalka&f=false}}</ref>
==காலநிலை==
கால்காவின் காலநிலை அதன் அருகிலுள்ள நகரங்களான [[சண்டிகர்]] ,[[அம்பாலா]] , [[தில்லி]] ஐயவர்ரைவிடஆகியவற்றைவிட நன்றாகவே இருந்ததுஇருக்கும்.மே மற்றும் ஜூன் பருவமழைக்காலங்களில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் கால்காவின் காலநிலை நன்றாகவே இருக்கும்.அக்டோபர்/நவம்பர் காலங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கும்.
==போக்குவரத்து==
கால்கா மலைச்சரிவில் அமைந்துள்ள நகரம்.எனவே மற்ற நகரங்களோடு எளிதில் செலமுடியாத பாதைகளைக் கொண்டது. தனியார் மர்றும் அரசுப் பேருந்து சேவைகள் கால்கா நகரில் உள்ளன. கால்கா-சிம்லா தொடர்வண்டிச் சேவை யுனெஸ்கோ நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய தொடர்வண்டிச் சேவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கால்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது