கால்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
}}
 
'''கால்கா''' [[ஹரியானா]] மாநிலத்தின் பாஞ்குலா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.கடவுள் [[காளி]]யின் பெயராலேயே இந்நகரம் கால்கா என்று அழைக்கப்படுகிறது.இது அமையமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஹிமாச்சலப்பிரதேசத்தின் நுழைவாயில் என இந்நகரை அழைக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை 22 இந்நகர் வழியாகச் செல்கிறது. மேலும் புகழ் பெற்ற [[[கால்கா - சிம்லா தொடர்வண்டி]] இங்கிருந்து சிம்லாவிற்குச் செல்கிறது.
==வரலாறு==
1843-ல் [[பாட்டியாலா] சமஸ்தானத்திடம் இருந்து [[ஆங்கிலேயர்]] இதைக் கைப்பற்றினர்.தொடர்வண்டிப்பாதையின் முக்கிய சந்திப்பாக இது இருந்தது . தொடர்வண்டிச் சேவையில் [[தில்லி]]-[[அம்பாலா]]-கால்கா மற்றும் கால்கா-சிம்லாவின் மையமாக இருந்தது.கால்கா நகராட்சி 1933-ல் உருவாக்கப்பட்டது.1901 -ல் இதன் மக்கட்தொகை 7,045 ஆக இருந்தது. மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி அங்காடிகள் கால்கா-வில் இருந்தன. <ref>{{Cite book|title=Imperial gazetteer of India: provincial series, Volume 21|year=1906|publisher=Supdt. of Govt. of India|pages=335|url=http://books.google.com/books?id=-AO2AAAAIAAJ&pg=PA335&dq=Kalka&cd=4#v=onepage&q=Kalka&f=false}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கால்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது