"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,362 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
எயிட்டியின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சும் ஒன்றாகும். எழுத்து, பாடசாலை நெறிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இது முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து கல்விகற்ற எயித்தியர்களாலும் பேசப்படுவதுடன் வணிகத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் தேவாலயப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 10-15%மானோர் பிரெஞ்சைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனன்ர். இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அண்மையில் தரப்படுத்தப்பட்ட, எயித்தியின் அனைத்து மக்களும் பேசும் எயித்திய கிரியோல் ஆகும். எயித்திய கிரியோல் என்பது பிரெஞ்சை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இதிலுள்ள பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆபிரிக்க மொழிகள் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளன. எயித்திய கிரியோல் மொழியானது லூசியானா கிரியோல் மற்றும் ஏனைய பிரெஞ்சு கிரியோல் மொழிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
 
'''எண்கள்'''
{| class="wikitable"
|-
! தமிழ் எண்கள் !! பிரெஞ்சு எண்கள் !! உச்சரிப்பு
|-
| ஒன்று || un (m)/une (f) || அன் (ஆண்)/உயின் (பெண்)
|-
| இரண்டு || deux || தெ
|-
| மூன்று || trois || த்ருஆ
|-
| நான்கு || quarte || கார்த்
|-
| ஐந்து || cinq || சைங்க்
|-
| ஆறு || six || ஸீஸ்
|-
| ஏழு || sept || செப்த்
|-
| எட்டு || huit || உய்த்
|-
| ஒன்பது || neuf || நெஃப்
|-
| பத்து || dix || தீஸ்
|-
| பதினொன்று || onze || ஓன்ஸ்
|-
| பதினெண்டு || douze || தூஸ்
|-
| பதிமூன்று || treize || த்ரெய்ஸ்
|-
| பதினான்கு || quatorze || கத்தோர்ஸ்
|-
| பதினைந்து || quinze || கைன்ஸ்
|-
| பதினாறு || seize || செய்ஸ்
|-
| பதினேழு || dix-sept || தீஸ்-செப்த்
|-
| பதினெட்டு || dix-huit || தீஸ்-உய்த்
|-
| பத்தொன்பது || dix-neuf || தீஸ்-நெஃப்
|-
| இருபது || vingt || வேன்
|}
 
== மேலும் காண்க ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1501745" இருந்து மீள்விக்கப்பட்டது