"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,643 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
எயிட்டியின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சும் ஒன்றாகும். எழுத்து, பாடசாலை நெறிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இது முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து கல்விகற்ற எயித்தியர்களாலும் பேசப்படுவதுடன் வணிகத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் தேவாலயப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 10-15%மானோர் பிரெஞ்சைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனன்ர். இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அண்மையில் தரப்படுத்தப்பட்ட, எயித்தியின் அனைத்து மக்களும் பேசும் எயித்திய கிரியோல் ஆகும். எயித்திய கிரியோல் என்பது பிரெஞ்சை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இதிலுள்ள பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆபிரிக்க மொழிகள் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளன. எயித்திய கிரியோல் மொழியானது லூசியானா கிரியோல் மற்றும் ஏனைய பிரெஞ்சு கிரியோல் மொழிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
 
==== எழுத்து முறைகள் ====
==== எழுத்துகள் ====
 
{| class="wikitable"
|-
! பிரெஞ்சு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள்
|-
| A || அ
|-
| B || பே
|-
| C || சே
|-
| D || தே
|-
| E || எ
|-
| F || எஃப்
|-
| G || ழே
|-
| H || ஆஷ்
|-
| I || இ
|-
| J || ழி
|-
| K || க
|-
| L || எல்
|-
| M || எம்
|-
| N || என்
|-
| O || ஓ
|-
| P || பே
|-
| Q || குய்
|-
| R || ஏர்
|-
| S || எஸ்
|-
| T || தே
|-
| U || உய்
|-
| V || வே
|-
| W || துபுள்வே
|-
| X || இக்ஸ்
|-
| Y || இக்ரேக்
|-
| Z || இஜ்ஜத்
|}
 
==== எண்கள் ====
|-
| இருபது || vingt || வேன்
|}
 
==== வார்த்தைகள் ====
 
{| class="wikitable"
|-
! ஆங்கிலத்தில் !! பிரெஞ்சில்
|-
| பிரெஞ்சு || Français
|-
| ஆங்கிலம் || Anglais
|-
| ஆம் || Oui
|-
| இல்லை || Non
|-
| ஹலோ || Salut ! "Allô"
|-
| காலை வணக்கம் || Bonjour !
|-
| மாலை வணக்கம் || Bonsoir !
|-
| இரவு வணக்கம் || Bonne nuit !
|-
| தயவுசெய்து || S’il vous plaît
|-
| நன்றி || Merci
|-
| நல்வரவு || Bienvenue
|-
| மன்னிக்கவும் || Pardon / Désolé / Je suis désolé / Excusez-moi / "Je regrette"
|-
| யார்? || Qui ?
|-
| என்ன? || Quoi ?
|-
| எங்கே? || Où ?
|-
| எப்போது? || Quand ?
|-
| ஏன்? || Pourquoi ?
|-
| உன் பெயர் என்ன? || Comment vous appelez-vous ?
|-
| என் பெயர் ... || Je m'appelle...
|-
| ஏனெனில் || Parce que
|-
| இதனால் || Donc
|-
| எப்படி? || Comment ?
|-
| எவ்வளவு? || Combien ?
|-
| எனக்கு புரியவில்லை || Je ne comprends pas.
|-
| எனக்கு புரிகிறது || Oui, je comprends.
|-
| நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? || Parlez-vous (l') anglais ?
|-
| எனக்கு பிரெஞ்சு பேச தெரியாது || Je ne parle pas français.
|-
| எனக்கு தெரியாது || Je (ne) sais pas.
|-
| எனக்கு தெரியும் || Je sais.
|-
| எப்படி இருக்கிறாய்? || Comment allez-vous ? Comment ça va ?
|-
| நன்றாக இருக்கிறேன்|| Je vais (très) bien. Ça va (très) bien.
|}
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1501767" இருந்து மீள்விக்கப்பட்டது