தீட்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தீட்சை''' என்பது [[சிவாகமங்கள்|சிவாகமங்களில்]] கூறப்பட்ட [[சைவக் கிரியை]]களில் ஒன்று. [[சிவபெருமான்|சிவபெருமானைத்]] தியானித்து விதிப்படி வழிபடுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும். [[சைவர்|சைவ சமயிகள்]] சமயப் பிரவேசம் செய்வதற்காக வழங்கப்படும் [[கிரியை]] இதுவாகும். அருட்பாக்களை ஓதுவதற்கும், [[புராணங்கள்|புராணங்களைப்]] படிப்பதற்கும், ஞான [[சாத்திரங்கள்|சாத்திரங்களைக்]] கேட்டல், படித்தலுக்கும், [[பிரதிஷ்டை]], [[விவாகம்]], [[அந்தியேட்டி]], [[சிரார்த்தம்]] போன்ற நம் சமயக் கிரியைகளைச் செய்தவற்கும், செய்விப்பதற்கும் தகுதியுடையவர்கள் தீட்சை பெற்றவர்களே.
 
==சொல்லிலக்கணம்==
==தீட்சை என்பதன் பொருளும் பயனும்==
'தீக்ஷா' என்னும் சொல்சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருளாகும்.<ref>தியானம் பழக 100 சிந்தனைகள் - பானுகுமார் - ராஜம் பதிப்பகம்</ref>'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.
 
;தீக்கை
"https://ta.wikipedia.org/wiki/தீட்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது