பிர் பாஞ்சல் மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Kashmir-sat-nasa.jpg|thumb|காஷ்மீர் பள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:Kashmir-sat-nasa.jpg|thumb|காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிபடந்த பிர் பாஞ்சல் மலைத்தொடர்- செயற்கைக் கோள் படம்..]]
[[File:Pir Panjal 2478293509 8000ae5902 o.jpg|thumb|''பிர் பாஞ்சல்''' மலைத்தொடர் ]]
'''பிர் பாஞ்சல்''' மலைத்தொடர் இமயமலைத்தொடரின் உள்பகுதியில் இருக்கின்றது.இது தென்கிழக்குத் திசையிலிருந்து வடமேற்குத் திசை வரை பரவியிருக்கிறது.இந்த மலைத்தொடர் [[இமாச்சலப்பிரதேசம்இமாச்சலப் பிரதேசம்]] , [[சம்மு காசுமீர்|ஜம்மு காசுமீர்]] மற்றும் [[ஆசாத் காசுமீர்]] ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கிறது.இந்த மலைத்தொடர்கள் 1,400 மீட்டர் முதல் 4,100 மீட்டர் உயரமுடையவை. இமயமலையின் கீழ்ப்பகுதியிலுள்ள மிக நீண்ட மலைத்தொடர் இதுவாகும்.
 
==சிகரங்கள்==
'''டியோ றிப்பா''' (6001 மீட்டர் உயரமுடையது ) மற்றும் '''இந்திராசன்''' (6,221 மீட்டர் உயரமுடையது) ஆகியவை இம்மலைத்தொடரில் உள்ள முக்கியமான சிகரங்கள் ஆகும். இவற்றிற்கு [[பார்வதி-பியாஸ்]] பள்ளத்தாக்கிலுருந்தும் மற்றும் [[சந்த்ரா பள்ளத்தாக்கு|சந்த்ரா பள்ளத்தாக்கிலிருந்தும்]] அடையலாம். காஷ்மீரின் மலைவாஸஸ்தலமான [[குல்மார்க்]] இம்மலைத்தொடரில் அமைந்துள்ளது..<ref>[http://www.britannica.com/EBchecked/topic/461483/Pir-Panjal-Range Pir Panjal Range (mountain system, Asia) – Britannica Online Encyclopedia]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிர்_பாஞ்சல்_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது