பாரமுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 77:
 
==தொடர்வண்டிச் சேவை==
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாரமுல்லா தொடர்வண்டி நிலையம் கடைசித் தொடர்வண்டி நிலையமாக உள்ளது. இது ஶ்ரீநகர் தொடர் வண்டி நிலையத்திலிருந்து 119 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்தப்பாதையானது [[பிபாஞ்சல்பிர்பாஞ்சல் மலைத்தொடர்]] வழியாகச் செல்கிறது.
 
==சாலை==
'''பாரமுல்லா'''வானது [[படான்]] , [[உரி]] ,[[ஸோபோர்]] , [[குல்மார்க்]] மற்றும் [[டேங்மார்க்]] ஆகிய பகுதிகளோடு நல்ல சாலை வசதிகளுடன் உள்ளது.இது ஶ்ரீநகர் நகரத்தோடும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து [[முஸாபராபாத்]] செல்லும் சாலை 2005 -ல் மீண்டும் திறக்கப்பட்டாலும் பொதுமக்களின் பயன்பாடு தடைசெய்யபட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பாரமுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது