நிலவு மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
ஆப்பிரிக்காவிலும் தெரியாது
வரிசை 6:
[[படிமம்:Eclipse from moon.jpg|280px|thumb|லூசியன் ருடாக்ஸால் (Lucien Rudaux) (1874–1947) வரையப்பட்ட ஓவியம், இது நிலவின் புறப்பரப்பில் இருந்து பார்த்தால் சந்திர கிரகணம் எவ்வாறு தெரியலாம் என்பதைக் காட்டுகிறது. நிலவின் புறப்பரப்பானது வானத்தில் பூமியின் முனைகளின் மீது பூமியின் வளிமண்டலத்தின் மூலமாக விலக்கமடைந்த சூரிய வெளிச்சத்தின் பார்வையால் மட்டுமே சிகப்பாக தோன்றுகிறது]]
 
'''நிலவு மறைப்பு''' அல்லது '''சந்திர கிரகணம்''' என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது [[சூரியன்]], [[பூமி]] மற்றும் [[நிலவு]] ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். [[கிரகணம்|கிரகணத்தின்]] வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும். அடுத்த முழுமையான சந்திர கிரகணம் ஏப்பிரல் 5, 2014 & அக்டோபர் 8, 2014 இல் ஏற்பட இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளும் ஐரோப்பாவில்ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் தெரியாது <ref>[http://www.space.com/15689-lunar-eclipses.html Lunar Eclipses: What Are They; When is the Next One?]</ref>. உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய [[சூரிய கிரகணம்]] போலல்லாமல், சந்திர கிரகணம் பூமியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்க முடியலாம். சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் வரை இருக்கும். அதே சமயம் ஒட்டு மொத்த சூரிய கிரகணமும் குறிப்பிட்ட பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.
 
== சந்திர கிரகணங்களின் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலவு_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது