கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| Link = http://whc.unesco.org/en/list/944
}}
'''கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை''' தொடர்வண்டிப்பாதையானதுயானது 2 அடி (762 மிமீ) அக்குலம்அங்குலம் அளவுள்ள [[குற்றகலப் பாதை]]யாகும். இது மலைப்பாதைத்மலைவழி தொடர்வண்டியாகும்தொடர்வண்டிப்பாதையாகும். [[கால்கா]] எனும் இடத்திலிர்உந்துஇடத்திலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவுள்ள [[சிம்லா]] எனும் நகருக்குச் செல்கிறது. அற்புதமான இயற்கைக் காட்சிகளை உள்ளடக்கியது இது செல்லும் வழி.
 
==வரலாறு==
[[சிம்லா]]வானது கடல்மட்டத்திலிருந்து 7116 அடி (2169மீ) உயரத்தில் அமைந்துள்ள நகரம். 1830 -ல் சிம்லா ஆங்கிலேயரின் முக்கிய இடமாக மாறியிருந்தது. 1864-ல் இது ஆங்கிலேயர்களின் கோடை வாழிடமாக இருந்தது. மலைப்பகுதியின் பிற கிராமங்களோடு தொடர்புகொள்ளவே இத்தொடர்வண்டிப்பாதைஇத் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தியதி., 96.54 கிலோமீட்டர் தூரமுள்ள இத்தொடர்வண்டிப்பாதை அதிகாரபூர்வமாகப் போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டது.
 
==ஆவணப்படம்==
பிபிசி தொலைக்காட்சி இத்தொடர்வண்டியைப் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்தது. இத்தொடர்வண்டிப்பாதைஇத் தொடர்வண்டிப்பாதை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] அமைப்பால் பாரம்பரியம்மிக்க ஒன்று என வகைப்படுத்தப்பட்டது.
 
==தொடர்வண்டிகள்==
* ஷிவாலிக் டீலக்ஸ் விரைவு வண்டி52451வண்டி 52451/52452 (Shivalik Deluxe Express) (
* கால்கா-சிம்லா விரைவு வண்டி52453வண்டி 52453/52454 (Kalka Shimla Express)
* இமய ராணி 52455/52456 (Himalayan Queen)
* கால்கா-சிம்லா பயணிகள் வண்டி 52457/52458 (Kalka Shimla Passenger )
 
==செல்லும் வழி==
{|{{Railway line header}}
"https://ta.wikipedia.org/wiki/கால்கா-சிம்லா_தொடர்வண்டிப்பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது