கால்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
|subdivision_type = நாடு
|subdivision_name ={{flag|India}}
|subdivision_type1 = [[States of India|State]]மாநிலம்
|subdivision_name1 =[[ஹரியானா]]
|subdivision_type2 = [[Districts of India|District]]மாவட்டம்
|subdivision_name2 =
|government_footnotes =
வரிசை 11:
|leader_title =
|leader_name =
|established_title = Foundedதொடங்கப்பட்டது
|established_date = 1842
|area_magnitude =
வரிசை 30:
|elevation_m = 656
|elevation_ft =
|postal_code_type = Postஅஞ்சல் codeகுறியீடு
|postal_code = 133302
|area_code = 1733
வரிசை 38:
}}
 
'''கால்கா''' [[ஹரியானா]] மாநிலத்தின் பாஞ்குலாபாஞ்ச்குலா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். கடவுள் [[காளி]]யின் பெயராலேயே இந்நகரம் கால்கா என்று அழைக்கப்படுகிறது. இது அமையமலையின்[[இமயமலை]]யின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஹிமாச்சலப்பிரதேசத்தின்[[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப்பிரதேசத்தின்]] நுழைவாயில் என இந்நகரை அழைக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை 22 இந்நகர் வழியாகச் செல்கிறது. மேலும் புகழ் பெற்ற [[கால்கா - சிம்லா தொடர்வண்டிதொடர்வண்டிப்பாதை]] இங்கிருந்து சிம்லாவிற்குச்[[சிம்லா]]விற்குச் செல்கிறது.
 
==வரலாறு==
1843-ல் [[பாட்டியாலா] சமஸ்தானத்திடம் இருந்து [[ஆங்கிலேயர்]] இதைக் கைப்பற்றினர். தொடர்வண்டிப்பாதையின் முக்கிய சந்திப்பாக இது இருந்தது . தொடர்வண்டிச் சேவையில் [[தில்லி]]-[[அம்பாலா]]-கால்கா மற்றும் கால்கா-சிம்லாவின் மையமாக இருந்தது. கால்கா நகராட்சி 1933-ல் உருவாக்கப்பட்டது. 1901 -ல் இதன் மக்கட்தொகை 7,045 ஆக இருந்தது. மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி அங்காடிகள் கால்கா-வில் இருந்தன. <ref>{{Cite book|title=Imperial gazetteer of India: provincial series, Volume 21|year=1906|publisher=Supdt. of Govt. of India|pages=335|url=http://books.google.com/books?id=-AO2AAAAIAAJ&pg=PA335&dq=Kalka&cd=4#v=onepage&q=Kalka&f=false}}</ref>
==காலநிலை==
கால்காவின் காலநிலை அதன் அருகிலுள்ள நகரங்களான [[சண்டிகர்]] , [[அம்பாலா]] , [[தில்லி]] ஆகியவற்றைவிட நன்றாகவே இருக்கும்.மே மற்றும் ஜூன் பருவமழைக்காலங்களில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் கால்காவின் காலநிலை நன்றாகவே இருக்கும். அக்டோபர்/நவம்பர் காலங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கும்.
 
==போக்குவரத்து==
கால்கா மலைச்சரிவில் அமைந்துள்ள நகரம். எனவே மற்ற நகரங்களோடு எளிதில் செலமுடியாதசெல்லமுடியாத பாதைகளைக் கொண்டது. தனியார் மர்றும்மற்றும் அரசுப் பேருந்து சேவைகள் கால்கா நகரில் உள்ளன. கால்கா-சிம்லா தொடர்வண்டிச் சேவை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய தொடர்வண்டிச் சேவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
==முக்கிய இடங்கள்==
*காளி கோவில்
*ஶ்ரீபாலாஜிஸ்ரீபாலாஜி கோவில்
*பிஞ்சோர் தோட்டம்
 
==மேற்கோள்கள்==
{{ reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கால்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது