கால்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
 
==வரலாறு==
1843-ல் [[பாட்டியாலா]] சமஸ்தானத்திடம் இருந்து [[ஆங்கிலேயர்]] இதைக் கைப்பற்றினர். தொடர்வண்டிப்பாதையின் முக்கிய சந்திப்பாக இது இருந்தது. தொடர்வண்டிச் சேவையில் [[தில்லி]]-[[அம்பாலா]]-கால்கா மற்றும் கால்கா-சிம்லாவின் மையமாக இருந்தது. கால்கா நகராட்சி 1933-ல் உருவாக்கப்பட்டது. 1901 -ல் இதன் மக்கட்தொகை 7,045 ஆக இருந்தது. மேலும் மஞ்சள் மற்றும் இஞ்சி அங்காடிகள் கால்கா-வில் இருந்தன. <ref>{{Cite book|title=Imperial gazetteer of India: provincial series, Volume 21|year=1906|publisher=Supdt. of Govt. of India|pages=335|url=http://books.google.com/books?id=-AO2AAAAIAAJ&pg=PA335&dq=Kalka&cd=4#v=onepage&q=Kalka&f=false}}</ref>
 
==காலநிலை==
கால்காவின் காலநிலை அதன் அருகிலுள்ள நகரங்களான [[சண்டிகர்]], [[அம்பாலா]] , [[தில்லி]] ஆகியவற்றைவிட நன்றாகவே இருக்கும்.மே மற்றும் ஜூன் பருவமழைக்காலங்களில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் கால்காவின் காலநிலை நன்றாகவே இருக்கும். அக்டோபர்/நவம்பர் காலங்களில் குளிர்காலம் ஆரம்பிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கால்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது