செந்தில் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Senthil_Kumar_RJ.jpg" நீக்கம், அப்படிமத்தை Alan பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Media wi...
No edit summary
வரிசை 5:
| honorable_suffix =
| birth_date = {{birth date and age|mf=yes|1978|10|18}}
| birth_place = [[Chennaiசென்னை]], [[Tamil Naduதமிழ்நாடு]], Indiaஇந்தியா
| height =
| birth_name =
வரிசை 11:
| years_active = [[2003]] – – தற்சமயம்
| alma mater =
| notable roles = [[Kanகண் Pesumபேசும் Vaarthaigal]]வார்த்தைகள்
| parents =
| relatives =
வரிசை 27:
===வானொலி===
 
செந்தில் 2003ம் ஆண்டு சென்னை ரேடியோ மிர்ர்சியில்மிர்ர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக<ref>http://www.radiomirchi.com/chennai/rj/senthil/239602</ref> அறிமுகமானார் . பின்பு கோவை ரேடியோ மிர்ர்சியின்மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பனிபணி ஆற்றினார். மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். இப்போது நிகஇசைஞானி பிரபலமான இசை ஞானி இளையராஜாவால்[[இளையராஜா]]வால் பாராட்டப்பட்ட '''நீங்க நான் ராஜா சார்'''<ref>{{cite web|url=http://www.radiomirchi.com/chennai/program-guide/show/neenga-naan-raja-sir/541 |title=Neenga Naan Raja Sir - Program Guide &#124; Chennai Radio Mirchi 98.3 FM |publisher=Radiomirchi.com |date= |accessdate=13 September 2013}}</ref> நிகழ்ச்சியை செய்கிறார்.
 
===தொலைக்காட்சி===
 
ஸ்டார் விஜய் டிவியில் 2007 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட '''மதுரை'''<ref>{{cite web|url=http://vmminerva.wordpress.com/2008/03/23/thoughts-on-madurai-a-star-vijay-serial/ |title=Thoughts on Madurai – a Star Vijay serial &#124; VM\'s Random Ramblings |publisher=Vmminerva.wordpress.com |date=23 March 2008 |accessdate=13 September 2013}}</ref> தொடரில் '''செய்கை சரவணன்''' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்ப்பைவரவேற்பைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி<ref>{{cite web|last=News |first=Express |url=http://newindianexpress.com/cities/chennai/article596859.ece |title=Mylapore academy honours veterans |publisher=The New Indian Express |date=28 August 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-reel-wedding/article3529686.ece |title=Celebrating a reel wedding... |publisher=The Hindu |date=15 June 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3433996.ece |title=Star-studded affair |publisher=The Hindu |date=19 May 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.chakpak.com/content/news/senthil-sreeja-saravanan-meenatchi-big-screen |title=Senthil-Sreeja of Saravanan Meenatchi on big screen |publisher=Chakpak |date=26 December 2012 |accessdate=13 September 2013}}</ref> எனும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.
 
திரைப்பட இயக்குனர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர்தொலைக்கட்சியில்பாலிமர் தொலைக்கட்சியில் 777<ref>{{cite web|url=http://www.youtube.com/watch?v=qQGPubwzTtE |title=777 - Triple Seven - A New Approach To Serials - Polimer TV |publisher=YouTube |date= |accessdate=13 September 2013}}</ref> குருந்தொடரிலும்குறுந்தொடரிலும் நடித்துள்ளார்.
 
தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்சிகளை ஸ்டார் விஜய்க்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். பாலிமர் தொலைக்கட்சியில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/செந்தில்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது