நைஜர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 164 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 63:
 
வளர்ந்து வரும் நாடான நைஜர், [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[மனித வளர்ச்சிச் சுட்டெண்|மனித வளர்ச்சிச் சுட்டெண்களில்]] தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் [[வறட்சி]]யாலும் [[பாலைவனமாதல்|பாலைவனமாதலாலும்]] பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் [[பிழைப்பு வேளாண்மை|வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மை]]யையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் [[யுரேனியம்]] உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது.
 
== வரலாறு ==
 
முன்னர் [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பேரரசுவாதம்|பேரரசுவாத]] ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் நைஜீரியர்கள் ஐந்து அரசியல் அமைப்புகளின் கீழும் மூன்று இராணுவ ஆட்சிகளின் கீழும் வாழ்ந்துள்ளனர். 2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, தற்போது நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் திகழ்கிறது.
 
== புவியியல் ==
==சான்றுகள்==
 
=== புவி அமைப்பு ===
 
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவான {{convert|1267000|km2|sqmi|0}}ல், நீர்ப்பரப்பளவு மட்டும் சுமார் {{convert|300|km2|sqmi|0}} ஆகும்.
 
நைஜர் தனது எல்லையாக 7 நாட்டைக் கொண்டுள்ளது. நாட்டின் நீளமான எல்லையாக ({{convert|1497|km|mi|0|abbr=on|disp=or}}) அளவைக் கொண்ட நாட்டின் தென்பகுதியான நைஜீரியாவாகும். அதற்க்கடுத்தாற்போல் கிழக்கு எல்லையாக '''சாட்'''(நீளம்: {{convert|1175|km|mi|0|abbr=on}}), வடமேற்கு எல்லையாக '''அல்ஜிரியா''' ({{convert|956|km|mi|0|abbr=on|disp=or}}) மற்றும் '''மாலி''' ({{convert|821|km|mi|0|abbr=on}}), தென்மேற்கு எல்லையாக '''பர்கினா''' ({{convert|628|km|mi|0|abbr=on}}) மறறும் '''பெனின்''' ({{convert|266|km|mi|0|abbr=on}}) மற்றும் வடகிழக்கு எல்லையாக '''லிபியா''' ({{convert|354|km|mi|0|abbr=on}}).
 
நாட்டின் உயர்வான பகுதியாக இதுகல்-ந-தாகேஸ் ({{convert|2022|m|ft|0|abbr=on}}) மற்றும் மிகவும் தாழ்வான பகுதியாக நைஜிரியா ஆறும் ({{convert|200|m|ft|0}}) உள்ளது.
 
=== காலநிலை ===
 
நைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் இருக்கும். தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படும்.
 
== சமயம் ==
 
நைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் இந்நாட்டு மக்கள் அனைவரும், சமூக அமைதி மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பேணிகாத்து மதிக்கின்றனர்<ref name=report>[http://www.state.gov/g/drl/rls/irf/2010/148711.htm International Religious Freedom Report 2010: Niger]. United States Bureau of Democracy, Human Rights and Labor (November 17, 2010). ''This article incorporates text from this source, which is in the public domain.''</ref>. அமெரிக்க அரசாங்கத்தின்படி 2007 ஆம் ஆண்டு, மத நம்பிக்கை அல்லது நடைமுறையில் அடிப்படையில் சமுதாய மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை<ref name=report/>.
 
== சான்றுகள் ==
{{reflist|colwidth=30em}}
 
"https://ta.wikipedia.org/wiki/நைஜர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது