சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (திருத்தம்)
மார்க்சிய சமூகவுடமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.
 
மார்க்சிய சமூகவுடமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது [[உருசியா]]வில் 1917ல் நடைபெற்ற [[உருசியப் புரட்சி (1917)|போல்செவிக் புரட்சி]].
 
=== மக்களாட்சிசார் சமூகவுடமை===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1502436" இருந்து மீள்விக்கப்பட்டது