ஆர்தர் கெய்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Arthur Cayley.jpg|thumb|right|Arthur Cayley]]
 
'''ஆர்தர் கெய்லி''', (Arthur Cayley, [[ஆகஸ்ட் 16]], [[1821]] - [[ஜனவரி 26]], [[1895 ]]) [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டின்]] மிகச்சிறந்த [[கணித இயலர்கணிதவியலர்]]களில் ஒருவர். [[ஸில்வெஸ்டர் (கணிதவியலர்)|ஸில்வெஸ்டருடன்]] கூட்டாகப் பல [[கணிதம்|கணித]] ஆய்வுகள் நடத்தியவர். ஸில்வெஸ்டரைப்போல் கணிதத்தின் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
 
==வாழ்க்கை==
 
ஆர்தர் கெய்லியின் தந்தை [[ரஷ்யா]]வுடன் வியாபாரம் செய்து பிழைத்து வந்த ஒரு [[ஆங்கிலேயர்|ஆங்கில]] வர்த்தகர். [[இங்கிலாந்து|இங்கிலாந்தி]]ல் சிறிதுகாலத்திற்காக அவர் வசித்து வந்தபோது பிறந்தவர் ஆர்தர். அவருடைய முன்னோர்களை [[1066]] இல் [[நார்மன்]]கள் இங்கிலாந்தை வென்ற காலம் வரையில் கண்டுகொள்ளலாம். பரம்பரையாகவே அவர்கள் மிகுந்த சாமர்த்தியசாலிகளாம். தாயார் ''மேரியா அண்டொனியாஅன்டோனியா டௌட்டி '' ரஷ்யப் பெண்மணி என்பது சிலருடைய கருத்து. ஆர்தருக்கு எட்டு வயதாகும்போது, தந்தை தொழிலிலிருந்து ஓய்வு பெற்று இங்கிலாந்திலேயே வசிக்கத்தொடங்கினார்.முதலில் தனியார் பள்ளியிலும், 14 வயதிலிருந்து லண்டனிலுள்ள [['கிங்க்ஸ் காலேஜ்'கல்லூரி, லண்டன்|கிங்க்ஸ் கல்லூரி]] பள்ளியிலும்யிலும் பயின்றார் ஆர்தர். சிறுவன் ஆர்தரின் அபார கணிதத் திறமை ஆரம்பித்திலிருந்தே வெளிப்பட்டுவிட்டது. அவனுடைய ஆசிரியர்கள் அவன் பெரிய கணித வல்லுனராகவல்லுநராக ஆகத்தான் பிறந்திருக்கிறான் என்று சொன்ன போதிலும் முதலில் அவன் தந்தைக்கு அவனை கணித மேற்படிப்பில் புகுத்த மனதில்லை. ஆனால் காலப்போக்கில் அதற்கு அவர் ஒப்புதல் கொடுத்தார்.
 
==கல்லூரிப்படிப்பு==
 
அதன்படி ஆர்தர் 17 வது வயதிலிருந்து புகழ்பெற்ற [[கேம்பிரிட்ஜ்]] [[ட்ரினிடி கல்லூரியில்கல்லூரி]]யில் கணிதம் பயின்றார். அவருடன் கூடப்பயின்ற மாணவர்கள் அவரை ஒரு கணித வல்லுனராகவே மதித்தனர். மூன்றாவது ஆண்டு படிப்பு முடிந்தபோது அவரது ஆசிரியர்கள் அவருக்கு வகுப்பிலேயே முதலிடம் தந்ததோடு மட்டுமல்லாமல் முதலிடத்திற்கும் மேல் ஒரு தனி இடத்தை அவருக்குச் சூட்டினர். 21வது வயதில் [[''ட்ரைபாஸ்]]'' என்ற தேர்வில் [[''ஸீனியர் ராங்க்ளர்']]' என்ற தகுதி பெற்று அதற்கும் உயர்வான ஸ்மித் பரிசையும் பெற்றார். இதனால் அவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு உபகாரச்சம்பளமும், [['ஃபெல்லோ ஆஃப் ட்ரினிடி']] என்ற தகுதியும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்கடமைகள் என்பது மிகக்குறைவாக இருந்ததால் அவர் விருப்பப்படி எது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய சுதந்திரமும் நேரமும் கிடைத்தது. [[ஏபெல்]], [[கால்வா]] முதலிய சிறந்த கணித இயலர்கள் செய்ததுபோல், கணிதமே முன்னேறக் காரணமாக இருந்த மேதைகளின் ஆய்வுகளையே படிக்கத் தொடங்கினார். [[1841]] இல் இருபதாவது வயதில் அவர் பிரசுரித்த முதல் ஆய்வுக்கட்டுரை [[லாக்ரான்சி]], [[லாப்லாஸ்]] இருவருடைய ஆய்வுகளிலிருந்து பிறந்ததே.
 
==ஆய்வுகள்==
 
ஆர்தரின் பேனாவிலிருந்து ஆரய்ச்சிக்ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்த வண்ணம் இருந்தன. முதலாண்டில் எட்டு, இரண்டாவதில் நான்கு, மூன்றாவது ஆண்டில் 13, ஆக இந்த 25 கட்டுரைகளும் அவருடைய 25வது வயதிற்குள் பிரசுரிக்கப்பட்டன. இவைகளே பிற்காலத்தில் ஒரு அரை நூற்றாண்டிற்கு அவருக்கும் மற்றவர்களுக்கும் பற்பல ஆய்வுகளுக்கு ஆதாரநூல்களாயின. [[n-பரிமாண வடிவியல்]] (n-dimensional Geometry) இவ்விதம் கெய்லி ஆரம்பித்து வைத்ததுதான். இன்னும் [[மாற்றமுறாமைக் கோட்பாடு]] (Theory of Invariants), [[தள வரைவுகளின் கணிப்பு வடிவியல்]] (Enumerative Geometry of Plane Curves) முதலியவை இக்காலத்திய கெய்லியின் ஆய்வுகளில் முளைத்தவையே. [[நீள்வட்டச்சார்பு]]களின் கோட்பாட்டில் (Theory of Elliptic Functions) கெய்லியின் தனித்துவம் வாய்ந்த பங்கும் இக்காலத்தில் தொடங்கியதே. இதற்குப்பிறகு பதினான்கு ஆண்டுகள் சட்டத்துறையில் கெய்லி வேலை பார்த்தபோதும் 200க்கும் மேலாக கணிதத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.
 
==சட்டத்துறை வாழ்க்கை==
வரிசை 25:
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[கெய்லியும் ஸில்வெஸ்டரும்]]
 
==துணை நூல்கள்==
* E.T. Bell., ''Men of Mathematics.'', [[1965]] Simon & Schuster., ISBN 0-671-62818-6 PBK
 
[[பகுப்பு: கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_கெய்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது