வொக்கலிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
*கொடகு ஒக்கலிகர்
 
==ஆட்சி செய்தல் ==
==குல தெய்வங்கள் ==
இவர்கள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே ஆட்சி செய்ததற்கான வரலாறுகளை விட்டுசென்றுள்ளனர் . [[ஹோய்சாளப் பேரரசு]], உட்கல பேரரசு, யலக்கநாடு பிரபுக்கள், [[விஜயநகரப் பேரரசு]], [[சோழர்]], [[சேரர்]], [[பாண்டியர்]] மற்றும் [[பாளையக்காரர்கள்]] போன்ற அரசர்களாகவும் இருந்து வந்துள்ளனர் .<ref>http://books.google.co.in/books?id=r-ffeWmj2JUC&pg=PA13&dq=kapu+caste&hl=en&ei=DxHiTt_QBYTJrAfqpdHaAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CEAQ6AEwAA#v=onepage&q=vijayanaga&f=false</ref>
 
ஒக்கலிகர்கள் தங்கள் குலத்தில் பிறந்த பெண்களையேக் குல தெய்வங்களாகக் கொண்டு அவர்களுக்குக் கோயில்கள் அமைத்து வணங்கி வருகின்றனர்.
 
*வெள்ளமாலை
*வீருமாரம்மன்
*வீருமுத்தம்மா
*வீருமல்லம்மா
*சவுடம்மா
*வீருநாகம்மா
*வீருகண்ணம்மா
*சேவியம்மா
*மதுமுத்தம்மா
*வீருமாத்தியம்மா மற்றும் பல
 
==பழக்க வழக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வொக்கலிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது