கிசாவின் பெரிய பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Kheops-Pyramid.jpg|thumb|300px| கி.மு 2560 இல் கட்டப்பட்ட கிசாவின் பெரிய பிரமிடு கி.பி 2005 ஆம் ஆண்டு தோற்றம்]]
 
கிசாவின் பெரிய பிரமீடு (அல்லது '''கூபுவின் பிரமீடு''' மற்றும் '''சாப்சின் பிரமீடு''') நவீன எகிப்தின் தலைநகரமான [[கெய்ரோ]]வின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய [[கிசா]] [[நெக்ரோபோலிஸ்|நெக்ரோபோலிஸில்]] அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதும் இதுவேயாகும்மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச [[பண்டைய எகிப்து|எகிப்திய]] [[பாரோ]] [[கூபு]]வின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, [[கிமு 2560]] ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 
பெரிய பிரமிட் 137 [[மீட்டர்]]கள் (481 [[அடி (நீள அலகு)|அடி]]) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 [[ஹெக்டேயர்]]கள் (13.5 [[ஏக்கர்]]கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. [[1439]]ல் 143 மீட்டர்கள் உயரமான [[ஸ்ட்ராஸ்பர்க்]]கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 [[அங்குலங்கள்]] மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.
வரிசை 18:
[[File:KhufuPyramidCasingStone-BritishMuseum-August19-08.jpg|thumb|வார்ப்புக்கல் ஒன்று]]
இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன. வார்ப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய, தட்டையான மேற்பரப்பைடைய கற்கள் ஆகும்.இவை உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்புக் கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்புக் கல்லானது பிரமிடுக்குத் தேவையான வடிவத்தைக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உட்பக்கமாக அமைக்கப்பெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன.வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் [[கெய்ரோ]]வில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.
 
 
== உட்புற அமைப்பு ==
 
பெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது.இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23"" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது.இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது.இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது.மெலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவெ அரசனின் உண்மையான புதைகுலியக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
நுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது.கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது.ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது.மேலும் இது இறங்கு பதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது.அதற்க்கு பின்னர் இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது.
===இராணியின் அறை=
இராணியின் அறையானது மிகசரியாக பிரமிடின் கிழக்கு மற்றும் வடக்கு முகங்களில் நடுவில் உள்ளது.இது 5.23 மீட்டர் ( 17.2 அடி ) நீளம் மற்றும் 5.75 மீட்டர் ( 18.9 அடி ) அகலத்துடன் அதிகபட்சம் 6.23 மீட்டர் உயரத்துடன் ஒரு முக்கோண வடிவ கூரையை கொண்டுள்ளது.
 
==இராஜாவின் அறை==
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிசாவின்_பெரிய_பிரமிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது