"அங்கிகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==திரைப்படம்==
இம்மொழியின் முதல் திரைப்படம் 27 ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு பீகாரின் லெஷ்மி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் பெயர் '''கஹாரியா வாலி போவ்ஜி''' [http://www.angika.com/angika_archive.1/angika_angika_cinema_kvb_premier_show.htm] ஆகும்.அதன் பின் 2010-ல் '''அங் புத்ரா'''[http://www.angika.com/angika_archive.1/angika_anga_prasang_angika_film_anga_putra_shooting.htm] எனும் திரைப்படம் வெளியானது.மேலும் ''' கைசே சாந்தோ பிகுலா பிஸ்கரி கை''' எனும் திரைப்படும்திரைப்படம் வெளியாகப்போகிறது.
 
==விக்கிப்பீடியாவில் அங்கிகா==
விக்கிப்பீடியாவில் அங்கிகா மொழியைச் சேர்க்க வேண்டும் என [https://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikipedia_Angika ஓட்டெடுப்பு] நடக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1502591" இருந்து மீள்விக்கப்பட்டது