"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,924 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வரலாறு ==
=== பழங்குடியினர் ===
கியூபா முதன் முதலில் ஐரோப்பியக் கடலோடியான [[கொலம்பஸ்|கொலம்பஸ்ஸினால்]] 28 அக்டோபர் 1492 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது.
கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய இன பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர்.இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும் மற்றும் சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர்
=== கொலம்பஸின் வருகைக்கு பின் ===
 
அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தரையிறங்கினார்
1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. மற்ற நகரங்களில் விரைவில் 1515 குள் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது
1529 ஆம் ஆண்டில், கியூபாவில் ஒரு அம்மை நோய் தாக்கியது அதனால் பூர்வீக குடிமக்களின் மூன்றில் இரண்டு பங்கு பேர் பலியாகினர்.
 
செப்டம்பர் 1, 1548 இல், டாக்டர் கோன்சலோ பெரேஸ் டி அன்குலோ கியூபா கவர்னராக நியமிக்கப்பட்டார்.
1817 ல் மக்கள் தொகை 630.980 ஆக இருந்தது 291021 பேர் வெள்ளையர்கள், 115691 பேர் சுதந்திர கருப்பர்கள் மற்றும் 224.268 கறுப்பு அடிமைகள்இருந்தனர்.இதில், இருந்தது. 1820 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க இசுபானிய பேரரசில் கலகம் ஏற்ப்பட்ட போது சுயாட்சி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதும் கியூபா பேரசின் ஒரு பகுதியாக இருந்தது.
 
== விடுதலைப் போராட்டம் ==
509

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1502877" இருந்து மீள்விக்கப்பட்டது