"காந்தச் சரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
மொத்தமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
(காந்தவியல்)
 
(மொத்தமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.)
[[Image:Norman Robert dip circle.jpg|upright|thumb|''The Newe Attractive'' என்ற நோமானின் நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள காந்தச் சரிவின் வரைபடம்]]'''காந்தச் சரிவு''' (Magnetic dip)எனப்படுவது, திசைகாட்டியொன்றை, நிலைக்குத்தாக வைத்திருக்கும் நிலையில், திசைகாட்டியின் ஊசியானது, கிடையோடு ஏற்படுத்துகின்ற கோணம் ஆகும். பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கோணத்தின் பெறுமானம் வித்தியாசப்படுகின்றது. புவியின் காந்தப்புலமானது, கீழ்ப்புறமாக பூமியை நோக்கி, அமைந்திருக்கின்றது என்பதை இந்தக் கோணத்தின் பெறுமானம் நேர் எண்ணாக வருகின்ற நிலை குறிக்கின்றது.
'''சரிவு''' (DIP )குறிப்பிட்ட ஓரிடத்தில் புவிக்காந்த செறிவானது கிடைமட்டத்தில் இல்லாமல் ,கிடைமட்டத்திற்கு சற்று சாய்ந்தே இருக்கிறது.எனவே, குறிப்பிட்ட ஓரிடத்தில் ,புவிகாந்த புலத்தின் விளைவு செறிவிற்கும் (Effective intensity ) அவ்விடத்திலுள்ள கிடைக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணத்திற்கு '''சரிவு''' எனப் பெயர்.
 
இந்தக் கோணத்தின் பெறுமானம், சரிவு வட்டம் (dip circle) எனப்படும் கருவியால் பொதுவாக அளக்கப்படும்.
'''சம சரிவுக் கோடு''' (Isoclinicals ) என்பது ஒரேஅளவு சரிவுகளைக் கொண்ட எல்லா இடங்களையும் ஒன்றாக இணைக்கும் கோட்டிற்கு சமச்சரிவுக் கோடு என்று பெயர்.சுழிஅளவு சரிவுகளைக் கொண்ட எல்லா இடங்களையும் இணைக்கும் கோடு '''காந்த நடுவரைக் கோடு''' (Magnetic equator ) அல்லது சமச் சரிவுக் கோடு என்று பெயர்.(Aclinic).காந்தச் சரிவு 90° இருக்கும் எல்லா இடங்களும் '''காந்த்த் துருவங்கள்''' (Magnetic poles ) எனப்படும்.
 
ஜோர்ஜ் கார்ட்மென் என்ற பொறியியலாளரால் 1544 ஆம் ஆண்டு சரிவுக்கோணம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.
 
மின்னியல்-காந்தவியல்
 
தமிழ் வெளியீட்டுக் கழகம்
341

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1502963" இருந்து மீள்விக்கப்பட்டது